காதல் தாகம் தீராதே

வலி அது வலியது
அதை விட கொடியது
விரும்பியது நழுவவது
நழுவினால் கிடைப்பது
துயரது தாளாமல் கிடைப்பது
கண்ணீர்தானே பெண்ணே
தாகம் தீர்க்க முடியாதே
காதல் தாகம் தீராதே ........

எழுதியவர் : ருத்ரன் (11-Feb-15, 3:27 pm)
பார்வை : 65

மேலே