காதல்

மறுப்பினும் சம்மதம்
உன் திருவாய் மலர்ந்திடின்
உன் மௌனம் கலைந்திடின்
என் காதல் இறப்பினும்
என் தேடல் தொடர்ந்திடும்
உன் பதில் எனக்கு சாதகமாய் கிடைக்கும்வரை

எழுதியவர் : ருத்ரன் (11-Feb-15, 3:26 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : kaadhal
பார்வை : 53

மேலே