மனம் ஏங்குதே
சில்லென பனித்துளி
உன் பார்வையால் ஒரு வலி
தினம் தினம் வந்திட
பயின்றேன் காதலை
சில நொடி சுகமடி
சில நொடி நரகமாய்
எனக்கு தந்திட
உன்னால் முடியுதே
தனிமையும் ஒரு வலி
இளைமையும் கரையுதே
என் கவிதையில் ஒரு நொடி
வாழ்ந்திட வந்துவிடடி
என்று மனம் ஏங்குதே