பேசினால் கேட்பதற்கு யாருமில்லை சிரித்தாள் பேசுவதற்கும் யாருமில்லை பார்த்தவர்கள்...
பேசினால் கேட்பதற்கு யாருமில்லை
சிரித்தாள் பேசுவதற்கும் யாருமில்லை
பார்த்தவர்கள் பைத்தியம் என்று கல்லால் அடித்தார்கள் .... எனக்கும் அப்படித்தான் தோன்றியது பைத்தியக்காரர்கள் பைத்தியத்தின் சந்தோசத்தையும் நிலைக்க விடுவதில்லை ....