தங்கமணி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : தங்கமணி |
இடம் | : சிங்கப்பூர் |
பிறந்த தேதி | : 24-Jan-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 180 |
புள்ளி | : 35 |
பேச்சிலும் எழுத்திலும் பெரும் காதல் கொண்டவன்.திரவச்சிலைகள் எனும் கவிதைத் தொகுப்பை எழுதியிருக்கிறேன்.
தீண்டாமையை
அழியுங்கள் என்றோம்
இட ஒதுக்கீட்டை
அழித்தால்தான்
ஆகுமென்கிறார்கள்
இரட்டைக் குவளை
முறையை
ஒழியுங்கள் என்றோம்
இட ஒதுக்கீட்டை
எடுத்தால்தான்
ஒழியுமென்கிறார்கள்
இரட்டைச் சுடுகாட்டை
இடியுங்கள் என்றோம்
இட ஒதுக்கீட்டை
இடித்தால்தான்
முடியுமென்கிறார்கள்
பொது இடத்தில்
தண்ணீர் எடுப்பதை
தடுப்பது குற்றமென்றோம்
அதற்கு நீங்கள்
இட ஒதுக்கீட்டை
விட வேண்டும் என்கிறார்கள்
ஊரையும் சேரியையும்
இணையுங்கள் என்றோம்
இட ஒதுக்கீடு இருந்தால்
இணையாது என்கிறார்கள்
பஞ்சமி நிலங்களை
மீட்க வேண்டுமென்றோம்
இட ஒதுக்கீடு இருக்கையில்
எப்படிச் சாத்தியமென்கிறார்கள்
சாதித்திமிரில்
தீண்டாமையை
அழியுங்கள் என்றோம்
இட ஒதுக்கீட்டை
அழித்தால்தான்
ஆகுமென்கிறார்கள்
இரட்டைக் குவளை
முறையை
ஒழியுங்கள் என்றோம்
இட ஒதுக்கீட்டை
எடுத்தால்தான்
ஒழியுமென்கிறார்கள்
இரட்டைச் சுடுகாட்டை
இடியுங்கள் என்றோம்
இட ஒதுக்கீட்டை
இடித்தால்தான்
முடியுமென்கிறார்கள்
பொது இடத்தில்
தண்ணீர் எடுப்பதை
தடுப்பது குற்றமென்றோம்
அதற்கு நீங்கள்
இட ஒதுக்கீட்டை
விட வேண்டும் என்கிறார்கள்
ஊரையும் சேரியையும்
இணையுங்கள் என்றோம்
இட ஒதுக்கீடு இருந்தால்
இணையாது என்கிறார்கள்
பஞ்சமி நிலங்களை
மீட்க வேண்டுமென்றோம்
இட ஒதுக்கீடு இருக்கையில்
எப்படிச் சாத்தியமென்கிறார்கள்
சாதித்திமிரில்
தீண்டாமையை
அழியுங்கள் என்றோம்
இட ஒதுக்கீட்டை
அழித்தால்தான்
ஆகுமென்கிறார்கள்
இரட்டைக் குவளை
முறையை
ஒழியுங்கள் என்றோம்
இட ஒதுக்கீட்டை
எடுத்தால்தான்
ஒழியுமென்கிறார்கள்
இரட்டைச் சுடுகாட்டை
இடியுங்கள் என்றோம்
இட ஒதுக்கீட்டை
இடித்தால்தான்
முடியுமென்கிறார்கள்
பொது இடத்தில்
தண்ணீர் எடுப்பதை
தடுப்பது குற்றமென்றோம்
அதற்கு நீங்கள்
இட ஒதுக்கீட்டை
விட வேண்டும் என்கிறார்கள்
ஊரையும் சேரியையும்
இணையுங்கள் என்றோம்
இட ஒதுக்கீடு இருந்தால்
இணையாது என்கிறார்கள்
பஞ்சமி நிலங்களை
மீட்க வேண்டுமென்றோம்
இட ஒதுக்கீடு இருக்கையில்
எப்படிச் சாத்தியமென்கிறார்கள்
சாதித்திமிரில்
இளைஞனே
கொஞ்சம் எழுத வா
அன்று செப்பேடுகளில்
சேமிக்கப்பட்டவர்கள்தான்
நீயும் நானும்
நம் ஓலைச்சுவடிகளை
உயர்த்திய பின்புதான்
உலகம் நம்மை உற்றுப்பார்த்தது
நீயும் உன் விரல்களை தீட்டு
கம்பனை கணினிக்குள் சேகரி
இன விடுதலைக்காய்
யாக்கையைத் திரியாக்கி
செங்கொடி மூட்டிய
செந்தழலை சேர்த்துக்கொள்
மூச்சடங்கும் முனகலிலும்
தமிழினம் முழங்கிய
முத்துக்குமாருக்கு
முதல் பத்தி வை
நம் வலிகளையெல்லாம் வரிகளாக்கு
ஆட்சியாளர்களோடு
அடித்தட்டு மக்களுக்கும்
அத்தியாயம் ஒதுக்கு
இளைஞனே
கொஞ்சம் எழுத வா
இணையத்தை உழுது
இனியேனும் எழுது.
பழைய பள்ளி
புதிய பாடம்
கம்பிகளை
கடன் கொடுத்த
சன்னல்கள்
காற்று வந்துபோகும்
வகுப்பறையில்
நிலையான தென்றலாய் நீ
பாதியை கடந்த-நம்
பதின்ம வயது
முதல் வரிசையில் நீ
மூன்றாம் வரிசையில் நான்
நடுவில் ஒற்றை
நாற்காலி
ஆசிரியர் எடுத்த
அகநானூற்றுப் பாடல்
தெளிவுரையில்லாமல்
தெளிந்தது
நமக்கு மட்டும்.
பழைய பள்ளி
புதிய பாடம்
கம்பிகளை
கடன் கொடுத்த
சன்னல்கள்
காற்று வந்துபோகும்
வகுப்பறையில்
நிலையான தென்றலாய் நீ
பாதியை கடந்த-நம்
பதின்ம வயது
முதல் வரிசையில் நீ
மூன்றாம் வரிசையில் நான்
நடுவில் ஒற்றை
நாற்காலி
ஆசிரியர் எடுத்த
அகநானூற்றுப் பாடல்
தெளிவுரையில்லாமல்
தெளிந்தது
நமக்கு மட்டும்.
க.தங்கமணி
எனைப் பார்க்க
கொவில் குளக்கரைக்கு
வந்துவிட்டாய் நீ
பாவம் பக்தர்கள்
உனக்காக
கருவறைக்கு முன்பு
காத்திருப்பார்கள்..
தெரு மாறி
தவறான முகவரியில்
கதவை தட்டி விட்டேன்
கதவைத் திறந்தவள்
முகவரி அடுத்த தெருவில்
என்றாள்
மன்னிப்பு கேட்டு
திரும்பி நடந்தேன்
முகவரி தவறானாலும்
இந்த முகத்திற்கு
வரிகள் ஆயிரம் எழுதலாம்
எண்ணியவாறே
படியிறங்கும் போது
மீண்டும் திரும்பிப் பார்த்தேன்
முகவரி புத்தகம்
புன்னகையுடன் கதவை
மெல்லச் சாத்தியது !
முகவரி மாறினால் என்ன
முழு நிலவின் முகவரி
கிடைத்ததில் மகிழ்ச்சி !
முழு நிலவு மாலையின் முகவரியில்
தினம் வருகை தந்த போது
என் நாட்குறிப்பின் பக்கங்கள்
வண்ணங்களில் திரும்பின !
----கவின் சாரலன்
ஆங்கிலேயர்:உங்கள் நாட்டில் உள்ள பெண்கள் ஏன்
ஆண்களிடம் கை குலுக்க மறுக்கிறார்கள்,கை
குலுக்குவது அப்படியொன்றும் தவறு இல்லையே.....!!
நம்மவர்:உங்கள் நாட்டு மகாராணியிடம் உங்கள்
நாட்டை சேர்ந்த பாமர மக்கள் கை குலுக்க முடியுமா??
ஆங்கிலேயர்:அது முடியாதே.........!!
நம்மவர்:ஏன் முடியாது??
ஆங்கிலேயர்:அவர்கள் எங்கள் நாட்டு ராணி ஆயிற்றே....!!
நம்மவர்:உங்கள் நாட்டை பொறுத்தவரை ராஜாவின்
மனைவி மட்டும் தான் ராணி,ஆனால் எங்கள் நாட்டை
பொறுத்தவரை அனைத்து பெண்களும் எங்களுக்கு
மகாராணிகள் தான்....
சிரிப்பு:2
"அண்ணே....'பிசாசு' படத்தை
தனியா பார்க்க போயிருக்காங்களாமே
உங்க மனைவி....?"
பறிப்பாரில்லை
வாடி கிடக்குது கொடிமலர்
படிப்பாரில்லை
அடுக்கிக் கிடக்குது புத்தகங்கள்
ரசிப்பாரில்லை
வானத்தில் வெண்ணிலவு
மகிழ்வாரில்லை
வீசுது தென்றல் காற்று
நடப்பாரில்லை
வெறிச்சுக் கிடக்குது வீதி
மனிதனுக்கு மன வறட்சி
-----கவின் சாரலன்
கருவில் கலந்து
உருவில் வளர்ந்த மொழி
உள்ளம் நுழைந்து
கள்ளம் அழித்த மொழி
அணுவில் ஆழ்ந்து
நினைவில் வீழ்ந்த் மொழி
ஈரா ருயிரை
வேராய் பற்றிய மொழி
மூவாரு மெய்யினை
சாராய் ஊற்றிய மொழி
பொய்யில் புலவன்
போற்றிய மொழி
சிலம்பின் கதைச் சொல்லி
காட்டிய மொழி
உன்னுள் என்னுள்
ஒலிரும் மொழி
நன்னூள் பலவற்றில்
திகழும் மொழி
நானிலம் போற்றி
மகிழும் மொழி
நாவிலே தோன்றும்
நற்றமிழ் மொழி.
வாகனத்தில் வருகையில்
தெரிந்துகொண்டேன்
சாலையோர பிச்சைகாரர்களிடம்
வித்தியாசம் உண்டு என்பதை.
ஒருவன் ஐந்துரூபாய் வாங்கிகொண்டு
தர்மபிரபு என்றான்
மற்றொருவன் என்னிடம் ஐந்நூறு-இல்லையேல்
நீதிமன்றத்தில் ஐந்தாயிரம் என்றான்.