தங்கமணி- கருத்துகள்

சாதியை ஒழிப்பதற்கு இட ஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்பது முற்றிலும் தவறு. பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீட்டை கொண்டுவந்தாலும் சாதிய கட்டமைப்பு அப்படியேதான் இருக்கும். சாதி என்பது உருவமற்றது. அது ஒரு மனநிலை. மனநோய். அந்த நோயை அழிக்க சத்திய மனநிலையோடு சேர்த்து சாதி குறியீடு அனைத்தையும் அழிக்க வேண்டும். மேலும் இட ஒதுக்கீடு என்பது ஒடுக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் உரிமை.

முதலில் உள்ள நகைச்சுவையை நான் ஏற்கனவே படித்ததாக ஞாபகம்.

நல்ல கவிதை.வாழ்த்துக்கள்

கருத்து அருமை!! கவிதை வடிவத்தை மாற்றுங்கள்

Ha Ha !! அட அருமை!!! நல்ல இருக்கே!! வாழ்த்துக்கள்

நல்ல காதல்!! கவிதைக்கான மொழியை இன்னும் அதிகபடுத்துங்கள்.
சுருக்கமான வார்த்தைகளை பயன்படுத்துங்கள்.இன்னும் அழகு சேரும் உங்கள் கவிகளுக்கு.

நன்றி நண்பரே!! இது நேற்று முன்தினம் நன் செய்த கவியரங்கத்தின் கவிதை.இது ஒரு பகுதி மட்டும் தான்..கண்டிப்பாக படிக்கிறேன் உங்கள் கவியை.

ஒரு நாளைக்கு மரம் நமக்கு 550 லிட்டர் ஆக்சிஜன் தருகிறது.
அதன் மதிப்பு 13 லட்சம். ஒரு மனிதனை விட மரமே மதிப்பு வாய்ந்தது,.// கவியின் நோக்கம் நன்று.

நல்ல கவிதை!! வாழ்த்துக்கள்

"கட்டிட வேலை செய்ய
தண்ணீருக்கு பதிலே
கண்ணீரை கலந்து வைத்தேன் "

அருமை நண்பா!!


தங்கமணி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே