கவியும் காதலும்

காதல்
கண்கள் வளர்த்த
கவிதை

கவிதை
காதல் வளர்த்த
கற்பனை

எழுதியவர் : தங்கமணி (13-Mar-15, 8:42 am)
Tanglish : kaviuyum kaathalum
பார்வை : 161

மேலே