இதயம் களவாடி

தினமும்
நடை பாதையில்
பாதுகாப்பாக செல்லும் அவள்


என் இதயத்தையும்
பாதுகாப்பாக
களவாடி சென்று விடுகிறாள்
என்னிடம் தெரியப்படுத்தாமலே .....

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (13-Mar-15, 7:58 am)
Tanglish : ithayam kalavati
பார்வை : 143

மேலே