சிரி மனமே

ஒரு பியூட்டி பார்லரின்
வாசலில் இருந்த வாசகம்
எங்கள்
கடையில் இருந்து செல்லும்
அழகிய
பெண்ணைப் பார்த்து
கண்ணடிக்காதீர்
ஒரு வேளை அது உங்கள்
பாட்டியாக
கூட இருக்கலாம்...!

எழுதியவர் : கவிஞர் முஹம்மத் ஸர்பான் (16-Mar-15, 9:13 am)
பார்வை : 392

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே