புண்ணாக்கு

எனக்கு நாக்குல புண் வந்திருக்குன்னு நான் சொல்லாமலே என் மனைவி கண்டு பிடிச்சிட்டா…!

எப்படி..?

அது தெரியலை… ஆனா என்னை கரெக்டா ‘புண்ணாக்கு… புண்ணாக்கு’னு கூப்பிடறாளே..!

எழுதியவர் : சந்திரா (15-Mar-15, 10:53 pm)
பார்வை : 286

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே