தொடப்பதோட வந்தவங்க

என்னடா நேத்து உங்க வீட்டுக்கு கும்பலா பத்துப் பதினஞ்சு பேரு விலை உயர்ந்த துணிமணி நகைநட்டு எல்லாம் அணிஞ்சிட்டு ஆளுக்கு ஒரு தொடப்பத்தையும் கையிலே எடுத்திட்டு வந்தாங்க?

மாப்பிள்ளை வீட்ல எந்தங்ககச்சியைப் பொண்ணுப் பாக்க வந்தாங்கடா. மாப்பிள்ளை வீட்டார் ஆம் ஆத்மிக் கட்சியைச் சேர்ந்தங்கலாம் .

எழுதியவர் : மலர் (15-Mar-15, 10:48 pm)
பார்வை : 227

மேலே