சிரிக்க சிந்திக்க
5 வயது பையன் - அப்பா அப்பா எனக்கு ஒரு சந்தேகம்
அப்பா - சொல்லுடா செல்லம் என்ன சந்தேகம்
பையன் - மேலே னா என்ன கீழே னா என்னப்பா ?
அப்பா - செல்லம் அதோ நிலா இருக்கே அது மேல இதோ இந்த மண்ணுக்கு கீழ தண்ணீர் இருக்கே
இது கீழே
பையன் - அப்பா அப்படினா மேல் சாதினா வானத்துக்கு மேல தானப்பா இருக்கணும் கீழ் சாதினா மண்ணுக்கு கீழ தானப்பா இருக்கணும் அவங்களுக்கு சொந்தமில்லாத இடத்துல இங்க ஒண்ணா இருந்துகிட்டு ஏம்ம்பா சண்ட போடுறாங்க ?
அப்பா - ????