நம்ம ஊரு மகாராணி
ஆங்கிலேயர்:உங்கள் நாட்டில் உள்ள பெண்கள் ஏன்
ஆண்களிடம் கை குலுக்க மறுக்கிறார்கள்,கை
குலுக்குவது அப்படியொன்றும் தவறு இல்லையே.....!!
நம்மவர்:உங்கள் நாட்டு மகாராணியிடம் உங்கள்
நாட்டை சேர்ந்த பாமர மக்கள் கை குலுக்க முடியுமா??
ஆங்கிலேயர்:அது முடியாதே.........!!
நம்மவர்:ஏன் முடியாது??
ஆங்கிலேயர்:அவர்கள் எங்கள் நாட்டு ராணி ஆயிற்றே....!!
நம்மவர்:உங்கள் நாட்டை பொறுத்தவரை ராஜாவின்
மனைவி மட்டும் தான் ராணி,ஆனால் எங்கள் நாட்டை
பொறுத்தவரை அனைத்து பெண்களும் எங்களுக்கு
மகாராணிகள் தான்....
சிரிப்பு:2
"அண்ணே....'பிசாசு' படத்தை
தனியா பார்க்க போயிருக்காங்களாமே
உங்க மனைவி....?"
"நானும் கேட்டேன்டா......'கூட்டாளி'யைப்
பார்க்க 'சேக்காளி' எதுக்குன்னு சொல்லிட்டாள்!!"