பிச்சை

ஒருவன் : நீ அவ்வளவு பெரிய ஆளா எப்படிடா சொல்ற

மற்றொருவன் : அதோ அந்த கார்ல போறாரே அவருக்கு கூட பிச்சை போட்ருக்கேன் தெரியுமா

ஒருவன் - ஆள பார்த்த பணக்காரர் மாதிரி தெரியுது உன்னிடம் எப்படிடா பிச்சை கேட்டாரு?

மற்றொருவன் - நான் அவர் வேலை பாக்குற ஆப்பிசுக்கு ஒரு வேலையா போனப்போ பிச்ச போட்டுத்தான் போகணும்னு அடம்பிடிச்சாரே !


ஒருவன் - ?????

எழுதியவர் : கவிபுத்திரன் (19-Mar-15, 5:25 pm)
Tanglish : pitchai
பார்வை : 233

சிறந்த நகைச்சுவைகள்

மேலே