சாலையோர பிச்சை

வாகனத்தில் வருகையில்
தெரிந்துகொண்டேன்
சாலையோர பிச்சைகாரர்களிடம்
வித்தியாசம் உண்டு என்பதை.
ஒருவன் ஐந்துரூபாய் வாங்கிகொண்டு
தர்மபிரபு என்றான்
மற்றொருவன் என்னிடம் ஐந்நூறு-இல்லையேல்
நீதிமன்றத்தில் ஐந்தாயிரம் என்றான்.

எழுதியவர் : தங்கமணி (29-Nov-14, 8:53 am)
Tanglish : saalaiyora pitchai
பார்வை : 128

மேலே