குழந்தை பாசம்

இடையில் உனை ஏற்றி
நிலவில் விரல் நீட்டி
இரவில் சோறூட்டி - தங்கமே நீ
துயிலத் தாலாட்டும் தருணம்
தினமும் வாறதோ

எழுதியவர் : ஷர்மிளா ஜெ. (29-Nov-14, 5:40 pm)
சேர்த்தது : ஷர்மிளா
Tanglish : kuzhanthai paasam
பார்வை : 1037

மேலே