இரவிலே இரவிலே ஒரு நிலவு -- பாடல்
இரவிலே இரவிலே ஒரு நிலவு - என்
இதயத்தை இதயத்தை கிழித்து சென்றது(2)
கிழிந்த இதயம்
தோரணமாக
அவள் வழியில்
தோரணம் (நட்சத்திரங்கள்) எல்லாம்
தேவதைக்காக
அவள் நினைவில்
இரவிலே இரவிலே ஒரு நிலவு - என்
இதயத்தை இதயத்தை கிழித்து சென்றது(2)
இரவில் அவள் முகம்
பகலில் அவள் கனவு
இதுதான் காதலா ?
மனதில் ஒரு ஆசை
மனதுக்குள் ஒரு ஒசை
இதுதான் காதலா ?
காதல் கொண்டேன் காதல் கொண்டேன்
இரவை நான் காதல் கொண்டேன்
காதல் கொண்டேன் காதல் கொண்டேன்
அந்த நிலவை நான் காதல் கொண்டேன்
இரவிலே இரவிலே ஒரு நிலவு - என்
இதயத்தை இதயத்தை கிழித்து சென்றது(2)