ஷர்மிளா - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  ஷர்மிளா
இடம்:  திருச்சி
பிறந்த தேதி :  27-Jun-1989
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  07-Oct-2014
பார்த்தவர்கள்:  1281
புள்ளி:  17

என்னைப் பற்றி...

யாதும் ஊரே யாவரும் கேளிர்.
இணைந்த நம் கரங்களால் இந்தியாவை பாதுகாப்போம்.
இயற்கை வளங்களை இனியாவது பேணிகாப்போம்.

என் படைப்புகள்
ஷர்மிளா செய்திகள்
ஷர்மிளா - குமரிப்பையன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Aug-2016 9:18 am

பல அடுக்கு பாதுகாப்பு
நாட்டின் மூலையெல்லாம்...
கோலகாலமாய் என்
நாட்டின் சுதந்திர தினம்.!

கமண்டோ கண்காணிப்பில்
நட்டு வைத்த கம்பத்தில்...
கட்டவிழ்க்கபட்டது என்
நாட்டு தேசியகொடி.!

குண்டு துளைக்காத
முச்சுவருக்குள் நின்று...
பேசபட்டது என் நாட்டு
சுதந்திர உரை.!

வானத்தில் பறக்கிறார்
பார் காண என் பிரதமர்...
கடன் வெள்ளத்தில்
மிதக்கிறது என் பாரதநாடு.!

கார்ப்பரேட்டுகளுக்கு இங்கு
கார்ப்பெட் விரிப்பு....
சுமக்கிறேன் என் முதுகில்
வரிகளை.. வலிகளோடு..!

கோடிகடனாளி வெளிநாடு ஓட
என் சிறுகடன் விவசாயி...
உள்ளறையில் ஓடுகிறான்
சுருக்கு கயிற்றை தேட..!

மாதாவின் பெயர் கூவி
மனிதர்க

மேலும்

உணர்வுபூர்வமான வரிகள் 22-Mar-2019 9:05 pm
வாசித்து கருத்திட்டமைக்கு நன்றிகள் தோழமையே.! 16-Oct-2016 12:03 pm
உணர்வு மிகுந்த கருத்துக்கள். அழகான ஆழமான பதிவு 15-Oct-2016 6:03 pm
கருத்தை பதித்தமைக்கு நன்றிகள் தோழமையே.! 13-Oct-2016 9:30 am
ஷர்மிளா - சுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

உலகிலேயே அழகான பெண் உங்கள் வீட்டின் அருகில் இருந்தால்

அவள் அழகைப் பற்றி கவிதை சமர்ப்பிக்கவும்
காதல் கவிதையாகவும் இருக்கலாம்
அழகைப் பற்றி வர்ணனையாகும் இருக்கலாம்

மேலும்

நன்றி 23-Dec-2016 9:30 pm
முதல் பரிசு ௨: விளங்காத புதிரா நீ வெய்யோனின் கதிரா எழுதியவர் : ஷர்மிளா நாள் : 8-Oct-16, 11:06 am தேன்மொழியோ கனிமொழியோ உன் பெயர் தீம் சுவையோ தெள்ளமுதோ உன் மொழி ! மெல்லிசை கண்டு மெலிந்த நெஞ்சத்தை வன்சொல் கொண்டு வதைப்பாயோ வான் தொடும் அழகில் மாய்ந்தவர் கணக்கில் என்னையும் இன்று சேர்ப்பாயோ ! ராமபாணமாய் (வில்) வளையும் உன் புருவம் - அதில் சோமபானமாய் சொக்கும் என் உருவம்! கார்குழலும் கருவிழியும் இருட்டுக்குச் சொந்தமடி -உன் பார்வை மட்டும் எனை வெட்டும் மின்னலடி! நிமிர்ந்த நடையும் நேர்த்தியான பார்வையும் பாரதியில் பாதியா நீ! மானத்தின் புதல்வியே - நீ நாணத்தில் மட்டும் ஊனமோ! வானத்து தேவதையோ - நீ தரையிறங்கிய வான்மதியோ! மண்ணிலுள்ள அழகையெல்லாம் வென்றுவிட்ட மன்னவற்கும் விளங்காத புதிரா - நீ வெய்யோனின் கதிரா?! 16-Nov-2016 2:48 pm
அழகின் தலைப்பு அவள் அழகின் தலைப்பு அவள் எழில் தேசத்தில் அவள் ராஜ்ஜியம் தான் மூன்று எழுத்தில் சுருங்கிய அழகிற்கு விரிவாக்கம் தந்தவள் அவள் அழகுக்கு உவமை தேட வைத்தவள் அழகுக்கே உவமையாய் வந்தவள் அழகியல் பாடத்தை அகிலத்திற்கு கற்பித்தவள் அவள் அழகை வர்ணிக்கவே மொழிகள் யாவும் பிறந்தனவோ! அழகயே மயக்கிய அழகின் அரசியே, என் கவிதையின் அர்த்தத்தில் உன்னைக் காண்கிறேன் என் கவிதையின் அர்த்தத்தை உன்னில் காண்கிறேன்.! 16-Nov-2016 2:46 pm
முதல் பரிசு பெட்ரா கவிதை : அழகின் தலைப்பு அவள் எழுதியவர் : ரேவதி நாள் : 8-Oct-16, 10:19 pm 16-Nov-2016 2:45 pm
ஷர்மிளா - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Oct-2016 11:06 am

தேன்மொழியோ கனிமொழியோ உன் பெயர்
தீம் சுவையோ தெள்ளமுதோ உன் மொழி !
மெல்லிசை கண்டு மெலிந்த நெஞ்சத்தை
வன்சொல் கொண்டு வதைப்பாயோ
வான் தொடும் அழகில்
மாய்ந்தவர் கணக்கில்
என்னையும் இன்று சேர்ப்பாயோ !
ராமபாணமாய் (வில்) வளையும் உன் புருவம் - அதில்
சோமபானமாய் சொக்கும் என் உருவம்!
கார்குழலும் கருவிழியும் இருட்டுக்குச் சொந்தமடி -உன்
பார்வை மட்டும் எனை வெட்டும் மின்னலடி!
நிமிர்ந்த நடையும் நேர்த்தியான பார்வையும்
பாரதியில் பாதியா நீ!
மானத்தின் புதல்வியே - நீ
நாணத்தில் மட்டும் ஊனமோ!
வானத்து தேவதையோ - நீ
தரையிறங்கிய வான்மதியோ!
மண்ணிலுள்ள அழகையெல்லாம்
வென்றுவிட்ட மன்னவற்கும்
விளங்காத புதி

மேலும்

அருமை 13-Nov-2016 7:08 pm
ஷர்மிளா - கீதா பரமன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-May-2016 4:51 pm

காதலிக்க தெரியாத
யாரோ இருவரின்...
இச்சைகளிட்ட மிச்சத்தின் எச்சமாய்...
மீண்டும் பிறந்தான்
ஒரு குழந்தை
தொழிலாளியாக...!

குப்பைத்தொட்டியில்....
அழுகுரலோடு
குழந்தை
குதறியெடுக்க குறிபார்க்கும்
நாய்...
காசாக்க துடிக்கும்
பணவெறி பிடித்த
பேய்...!

கழுகுகளின் பார்வையில்
தப்பி ..
காப்பகத்தில் சேர்ந்தது...!
என்றோ ஒரு நாள்..
காலத்தின் கட்டாயத்தில்
காப்பகமும் கதவடைக்கப்பட்டது..!

முகவரி இன்றி தவித்தவனை
அழுக்குச் சட்டையும்...
பரட்டைத் தலையும்...
ஒட்டிய வயிறும் ...
அடையாளப்படுத்திக்கொண்டன...!

சிக்னல் தோறும்
சிகப்பு விளக்கிற்கு
ஏங்கி நிற்பான்...
சில்லரைகள் அவன்
வய

மேலும்

தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி தோழி... 15-May-2016 9:03 pm
உருக்கமான வரிகள். அருமையான படைப்பு. 15-May-2016 8:27 pm
தங்களின் மதிப்புமிக்க கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே... 11-May-2016 11:01 am
ஒவ்வொரு வரியும் நெஞ்சத்தோடு சுமையாகி போகிறது நினைக்கும் போதே இவ்வளவு கொடுமையான வாழ்க்கை வாழ்பவர்களின் நிலையில் எப்படி இருக்கும் சிந்திக்க முடியவில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-May-2016 10:52 am
ஷர்மிளா - ஷர்மிளா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Apr-2016 1:37 pm

மனிதநேயம்
முன்னுரை:
மனிதன் - இது வெறும் வார்த்தை அல்ல. இயற்கையின் உச்சகட்ட படைப்பு. பல கோடி ஆண்டு பரிணாம வளர்ச்சியின் விளைவால் இயற்கைக்குக் கிடைத்த மாபெரும் பரிசு மனிதன் ஆவான். வரம்பிலா வலிமை பெற்ற மனிதன் மனிதநேயம் எனும் மகுடத்தை சூடினால் மட்டுமே வைரமாய் மிளிர்கிறான்.

விளக்கம்:
மனிதநேயம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது நம்மில் பலரும் இதுவரை நேரில் கூட கண்டிராத அன்னை தெரசாவும் நெல்சன் மண்டேலாவும் ஹெலன் கெல்லரும் போன்ற சான்றோர்கள் தான். மனிதநேயம் என்பது என்ன இவர்களின் கையடக்கப் பொருளா? பிறகு ஏன் இவர்கள் பளிச்சென்ற உதாரணமாகத் தோன்றவேண்டும். ஏனெனில் இவர்கள் "தனக்குப்

மேலும்

மிக சிறப்பாக எழுதியுள்ளீர்கள் .. வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்க .. 10-Nov-2017 4:00 pm
ரொம்ப அழுத்தமான கருத்துகளால் கவர்ந்து விட்டீர்கள் தோழி. தொடர்ந்து எழுதுங்கள். வெற்றி பெற வாழ்த்துக்கள். 11-May-2016 9:37 am
தகவலுக்கு நன்றி சகோதரரே. 30-Apr-2016 9:19 pm
கட்டுரை கவிதை பகுதியில் பதிவாகி இருக்கிறது கட்டுரை பகுதிக்கு மாற்றுங்கள் 30-Apr-2016 6:41 am
ஷர்மிளா - ஷர்மிளா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்

18-May-2015 5:00 pm

சிப்பிக்குள்ளே சென்று விட்டால்
சிறைபட்டு விடுவோமோ என்றஞ்சி
சுதந்திரம் என்றெண்ணி
சேற்றிலே விழுந்த துளி
வீதியில் மிதிபட்டு வீணானது!
சிப்பியல்ல அது தன்னை
செதுக்க வந்த சிற்பி என்றுணர்ந்து
சிறப்பெய்துவோம் சில காலத்தில் என்று
சிதறாமல் பதறாமல்
சிப்பிக்குள்ளே அடைந்த துளி
முறைபட்டு முத்தாய் மிளிர்ந்தது!
வாழ்வென்பது ஒரு முறை
வாய்புகள் உண்டு வானம் வரை
வரப்பிலே நின்று பயனில்லை
வயலிலே இறங்கு
வாகை உன் அருகில்
வெற்றுரை விடுத்து வேலையைத் துவங்கு
வெற்றியின் ஊற்று உன்னடியில்!

மேலும்

ஷர்மிளா - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Mar-2015 5:21 pm

விளைநிலங்கள் வீடுமனை ஆச்சு
விவசாயம் விவாகரத்து ஆச்சு
தாவரங்கள் தரையாச்சு
தண்ணீரே விருந்தாச்சு
பறவைகள் வண்ணப் பாடங்களாச்சு
விலங்குகள் விளாம் தொலைந்துபோச்சு
காடும் வானமும் கனவாச்சு
காவிரி ஆறும் வரண்டாச்சு
கல்லும் மண்ணும் விளைபோச்சு
காஉ ஒன்னே குறியாச்சு
கயவர் கூட்டம் பெருசாச்சு
கற்பும் வெறும் பேச்சாச்சு
ஆறாம் அறிவும் அடகாச்சு
காலவதியில் மூழ்கிப் போச்சு
இயற்கையும் இறைவனும் இணைந்தாச்சு - இது நம்
இறுதி என்று உறுதி ஆச்சு!
இன்று வாய்ப்பை ஈதல் ஒன்றும்
இயற்கைக்குப் பெரிதல்ல
இனைதிடுவோம் எண்ணங்களால்
இயக்கிடுவோம் இருக்கும் அறிவை
இயற்கையைப் பேண!

மேலும்

ஷர்மிளா - ஷர்மிளா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Dec-2014 4:53 pm

முணுகுரலின் முடிவினிலே ஓர்
அழுகுரலின் தொடக்கம்
அன்றலர்ந்த மலர் அதனை
கைகளில் ஏந்தும் முன்னே நடுக்கம்
பால் பற்றி தெரிந்து கொள்ள பரபரப்பு
பிறப்புறுப்பை பார்பதற்கே பரிதவிப்பு
ஆணாய் அவனிருந்தால் ஆர்பரிப்பு
பெண்ணாகப் போய்விட்டால் சலசலப்பு
அடுத்தும் பொட்டையான்னு அப்பத்தா முணுமுணுப்பு
அதற்கென்ன இருக்கட்டும் துணையாய்
ஒன்றுகொன்று உறவினர்கள் கண்துடைப்பு
உன் வீட்டு குலசாமி தலைக்கட்டு
உன்னோடு முடிஞ்சதப்பா
பங்காளிகள் படபடப்பு
இறுதி வரை உழைக்க வேண்டும்
அவள் தந்த பெருந்திகைப்பு
வசவு பேச்சு காதில் பட அம்மாயி கொந்தளிப்பு
தனக்கொரு இணை தளிர் விட்டதென
தங்கை முன் தமக்கை வீற்றிருக்க

மேலும்

அடடா மிக சிறப்பான படைப்பு தோழமையே.. பெண் சிசுவைப் பற்றிய மிக சிறப்பானதொரு படைப்பு... எளிய நடையில் உண்மை உரைத்திடும் இந்த படைப்பு... இன்னும் பத்திப் பிரித்து எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்குமென்று கருதுகிறேன்... சிந்தனை சிறப்பு வாழ்த்துக்கள்! தொடருங்கள்..!! 07-Dec-2014 1:03 am
கவி வெகு சிறப்பு... 06-Dec-2014 6:52 pm
அருமை ..அருமை .... 06-Dec-2014 6:34 pm
பொக்கிசமாய் போற்றப்பட வேண்டிய பதிப்பு !! சொல்லாடல் அழகு !! சிந்தனை அதி சிறப்பு !! எண்ணம் எழில் !! தொடர்ந்து எழுதவும் !! வாழ்த்துக்கள் !! 06-Dec-2014 5:32 pm
ஷர்மிளா - கோபி சேகுவேரா அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

1.நம் வாழ்வில் எதை கூட்டி எதை கழித்து எதை பெருக்கினால் சிறந்த ஒழுக்கமுடைய மனிதனாய் திகழ முடியும் என்பதை சொல்லும் வகையில் கவிதை இருத்தல் வேண்டும்

2.எளிமையாக நிறைவாக இருத்தல் வேண்டும்...........

3.கவிதை தலைப்பு : கூட்டல் கழித்தல் பெருக்கல்

மேலும்

நன்றி! நானும் முதன், முதலாக போட்டி கவிதைக்கு என்னால் முடிந்த அளவுக்கு சிறிய அளவில் முயற்சி செய்துள்ளேன்! முடிந்தால் யார் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம்! 29-Aug-2014 12:02 pm
அருமை, நல்முயற்சி....வாழ்த்துகள்/... 26-Aug-2014 7:54 pm
நல்ல தலைப்பு இதை நான் வரவேற்கிறேன் கோபி சார் ! 26-Aug-2014 6:47 am
சேற்றுக்கு நடுவில் மதுக்கிண்ணம் போல் உள்ளது. மணவர்கள் செல்லக்கூட இடம் என்பதைக் குறிக்கவா? 25-Aug-2014 6:40 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (11)

அன்னை பிரியன் மணிகண்டன்

அன்னை பிரியன் மணிகண்டன்

வந்தவாசி (தமிழ்நாடு)
ப திலீபன்

ப திலீபன்

பெங்களூரு
கவிக்கண்ணன்

கவிக்கண்ணன்

திருப்பூர்

இவர் பின்தொடர்பவர்கள் (11)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
jothi

jothi

Madurai

இவரை பின்தொடர்பவர்கள் (11)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
vinovino

vinovino

chennai
jothi

jothi

Madurai

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே