கவி பாலா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கவி பாலா
இடம்:  pudhucherry
பிறந்த தேதி :  08-Apr-1981
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Oct-2012
பார்த்தவர்கள்:  130
புள்ளி:  10

என்னைப் பற்றி...

கவிதை அடிமை என்று சொல்லலாம்

என் படைப்புகள்
கவி பாலா செய்திகள்
கவி பாலா - குமரிப்பையன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Aug-2016 9:18 am

பல அடுக்கு பாதுகாப்பு
நாட்டின் மூலையெல்லாம்...
கோலகாலமாய் என்
நாட்டின் சுதந்திர தினம்.!

கமண்டோ கண்காணிப்பில்
நட்டு வைத்த கம்பத்தில்...
கட்டவிழ்க்கபட்டது என்
நாட்டு தேசியகொடி.!

குண்டு துளைக்காத
முச்சுவருக்குள் நின்று...
பேசபட்டது என் நாட்டு
சுதந்திர உரை.!

வானத்தில் பறக்கிறார்
பார் காண என் பிரதமர்...
கடன் வெள்ளத்தில்
மிதக்கிறது என் பாரதநாடு.!

கார்ப்பரேட்டுகளுக்கு இங்கு
கார்ப்பெட் விரிப்பு....
சுமக்கிறேன் என் முதுகில்
வரிகளை.. வலிகளோடு..!

கோடிகடனாளி வெளிநாடு ஓட
என் சிறுகடன் விவசாயி...
உள்ளறையில் ஓடுகிறான்
சுருக்கு கயிற்றை தேட..!

மாதாவின் பெயர் கூவி
மனிதர்க

மேலும்

உணர்வுபூர்வமான வரிகள் 22-Mar-2019 9:05 pm
வாசித்து கருத்திட்டமைக்கு நன்றிகள் தோழமையே.! 16-Oct-2016 12:03 pm
உணர்வு மிகுந்த கருத்துக்கள். அழகான ஆழமான பதிவு 15-Oct-2016 6:03 pm
கருத்தை பதித்தமைக்கு நன்றிகள் தோழமையே.! 13-Oct-2016 9:30 am
கவி பாலா - எண்ணம் (public)
22-Mar-2019 9:04 pm

படைத்தவன் பார்த்துக் கொள்வான் என்று சொல்லும் போது பரிகாரம் செய்வது ஏன்?

மேலும்

கவி பாலா - எண்ணம் (public)
22-Mar-2019 8:59 pm

#தண்ணீர் ! 

உல‌கில் முக்கால் பாக‌ம் 
நீதான்! 

ஆனாலும்
நீ கிடைக்காமல் இன்றைய 
உல‌க‌மே மூக்கால் அழுது கொண்டு இருக்கின்றது!

மேலும்

கவி பாலா - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Aug-2014 2:18 am

ஜாதி மகுடம் அணிந்த
சமுதாய வெகுமானங்கள் கொண்டு
தலை நிமிர்ந்து திரியும்
அந்தஸ்து நாகம்
இல்லாதவள் முந்தானையில்
தன் மாணிக்கம் கக்கிவிட்டு
அந்தரங்கமாய்
சமத்துவ இரைதேடி உண்ணும்

வீட்டுக் கழிவு எடுக்கவரும்
சுத்திகரிப்பாளனுக்கு
தேங்காய்ச் சிரட்டையில்
தண்ணீரை வாசலுக்கு
வெளியே நீட்டும் ஆச்சாரம்
ஊர்மாறிப்போய்
பொதுக் குளத்தில் நீராடுதலாய்
மதுக்குளத்தில் நீராடுகையில்
எவனெவனோ குடித்த
எச்சில் பாத்திரத்தில்
மிச்சமின்றி சமத்துவம் உறிஞ்சும்.

நேர்த்திக்காய் முடிவளர்த்து
கடவுளின் பாதத்தில்
காணிக்கைச் செலுத்த
காலெடுத்து நடக்கும் காலம்
எதிரே நாவிதன் வந்தால்
சகுனம் சர

மேலும்

நன்றிகள் தோழரே 19-Aug-2014 1:41 am
நல்ல படைப்பு எடுத்துரைத்தவிதம் அழகு ! தீண்டாமை ஒழிக்க தீட்டிய கவி சிறப்பு ! 18-Aug-2014 10:11 am
நன்றிகள் 13-Aug-2014 1:56 am
வருகைக்கும் கருத்துப் பகிர்விற்கும் நன்றிகள் ஐயா 13-Aug-2014 1:56 am
கவி பாலா - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Apr-2014 9:07 pm

''வானில் எப்படி நச்சத்திரங்கள்
தன்னை அலங்கரித்து
கொள்கின்றனவே
அது போல
உனக்குள் இருக்கும்
திறமைகளை
நீ தான் அலங்கரித்து கொள்ள வேண்டும்''!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

மேலும்

கவி பாலா - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Apr-2014 4:12 pm

நீ வேண்டுமா
தேசம் வேண்டுமா என்றால்
நீ
வசிக்கும் தேசம்
வேண்டுமென்பேன்"…………

மேலும்

ம் ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் ! நன்று ... 22-Apr-2014 4:36 pm
அடடடடடா....... 22-Apr-2014 4:28 pm
மேலும்...
கருத்துகள்

மேலே