எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

#தண்ணீர் ! உல‌கில் முக்கால் பாக‌ம் நீதான்! ஆனாலும்...

#தண்ணீர் ! 

உல‌கில் முக்கால் பாக‌ம் 
நீதான்! 

ஆனாலும்
நீ கிடைக்காமல் இன்றைய 
உல‌க‌மே மூக்கால் அழுது கொண்டு இருக்கின்றது!

பதிவு : கவி பாலா
நாள் : 22-Mar-19, 8:59 pm

மேலே