எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எண்ணங்கள் அழிவதில்லை ————————————- நீரு பூத்த நெருப்பாய் நித்தம்...

எண்ணங்கள் அழிவதில்லை 




————————————-


நீரு பூத்த நெருப்பாய்


நித்தம் நித்தம் கொல்லும்


நினைவுகள் அலை அலையாய்


நிற்காமல் வந்து பாயும்!


மனமென்னும் மணலில்


மாற்றயியலாமல் பின்வாங்கும் !


மனத்தில் எழும் எண்ணங்கள்


அலையெனின் ஏன் நினைவுகளை


அழிப்பதில்லை?

பதிவு : சாந்தா
நாள் : 22-Mar-19, 7:37 pm

மேலே