bhuvanabala - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : bhuvanabala |
இடம் | : singapore |
பிறந்த தேதி | : 01-Jul-1977 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 13-Nov-2011 |
பார்த்தவர்கள் | : 545 |
புள்ளி | : 20 |
என் பெயர் திருமதி.புவனேஸ்வரி பாலமுருகன் (கணினியில் முதுகலை பட்டதாரி).எனக்கு கதைகள் ,கவிதைகள் எழுதப் பிடிக்கும்.சில கவிதைகள் பரிசுகளும் பெற்றுள்ளன.சிங்கையில் கவிமாலை என்ற அமைப்பில் உள்ள பல கவிஞர்களில் நானும் ஒரு கவிஞர்.இப்பொழுது உஙகளோடு இணைவதில் மகிழ்ச்சி.
(பெண் பார்க்கப் போன வீட்டில்)
வணக்கம். வணக்கம்,
வாங்க, வாங்க. நீங்க சொன்ன நேரத்துக்கு நல்ல நேரத்தில வந்திருக்கிறீங்க. ரொம்ப மகிழ்ச்சிங்க.
@@@@@@
வணக்குமுங்க. எங்களுக்கும் ரொம்ப மகிழ்ச்சீங்க.
@@@@@@@
எனக்கு மூணு பொண்ணுங்க. ஒரே பிள்ளைப்பேறுள்ள பொறந்தவங்க.
ஏம்மா காவேரி....
@@@@@@
என்னங்க. இதோ வந்துட்டேனுங்க.
@@@@@@@
பொண்ணுங்கள அலங்காரம் பண்ணீட்டாங்களா?
@@@@@@
உம். இதோ இன்னும் ஒரு நிமிசத்தில மூணு பேரையும் அழைச்சிட்டு வர்றேனுங்க.
@@@@@@@
எங்க பொண்ணுங்க மூணு பேரும் பி.டெக் (பொறியியல்) படிச்சிருக்காங்க. தங்கப் பதக்கம் வாங்கினவங்க. மாப்பிள்ளைக்கு பிடிச்ச பொண்ணை நீங்க சொல்லுங்க. அடுத
முதிர் கன்னி
திருமண சந்தையில்
தீண்டப்படாத திருமேனி
காப்பி காரம் சுமந்தே
காலம் கழித்தவள்
சுமங்கலி போட்டியில்
பலமுறை முயன்றும் தோற்றுப்போனவள்
மாங்கல்ய மந்திரத்தை
மனதிற்குள் மட்டுமே
பலமுறை படித்து பார்த்தவள்
வரன் பார்க்க வந்தோர்
முகம் பார்த்தே
வயதாகிப்போனவள்
உணர்வுகளை கழுத்துக்கு கீழ் நிறுத்தி
கனவுகளை காற்றோடு
பறக்கவிட்டவள்
கனவினில் மட்டுமே
கணவனோடு வாழ்பவள்
தாம்பத்தியம் இல்லாமலே
தலையணை மந்திரம் சொல்பவள்
அப்பாவின் அழகுமுகம்
அழுதுவிடக்கூடாது என்பதற்காக
தப்பாமல் தினந்தோறும்
முகச்சாயம் பூசிக்கொள்பவள்
வந்தவர் எல்லாம்
வழித்து தின்றுவிட
முதிர் கன்னி
திருமண சந்தையில்
தீண்டப்படாத திருமேனி
காப்பி காரம் சுமந்தே
காலம் கழித்தவள்
சுமங்கலி போட்டியில்
பலமுறை முயன்றும் தோற்றுப்போனவள்
மாங்கல்ய மந்திரத்தை
மனதிற்குள் மட்டுமே
பலமுறை படித்து பார்த்தவள்
வரன் பார்க்க வந்தோர்
முகம் பார்த்தே
வயதாகிப்போனவள்
உணர்வுகளை கழுத்துக்கு கீழ் நிறுத்தி
கனவுகளை காற்றோடு
பறக்கவிட்டவள்
கனவினில் மட்டுமே
கணவனோடு வாழ்பவள்
தாம்பத்தியம் இல்லாமலே
தலையணை மந்திரம் சொல்பவள்
அப்பாவின் அழகுமுகம்
அழுதுவிடக்கூடாது என்பதற்காக
தப்பாமல் தினந்தோறும்
முகச்சாயம் பூசிக்கொள்பவள்
வந்தவர் எல்லாம்
வழித்து தின்றுவிட
என்மனம் என்னவென்று
சொல்லத்தான் நினைக்கிறேன்…
தயக்கங்கள் தாறுமாறாய் தடைபோட
சொல்லாமல் தவிக்கிறேன்!
உன் இதயக்கூட்டை தொட்டுவிட
நெருங்கி நெருங்கி பார்க்கிறேன்
ஆனால் பயனேதுமில்லால்
தோற்றுத்தான் போகிறேன்!
தனிமையில் பலமுறை உன்னிடம்
காதலை பகிர்கிறேன்!
நீ என் எதிர்வந்தாலோ என்
தாய்மொழி மறக்கிறேன்
காசு பணம் சேர்க்க எத்தனையோ!
வழிகள் எனக்குள்ளே என்
காதலை மட்டும் உன்னிடம் சேர்க்க
தொடர்ந்தால் வலிகளே நெஞ்சுக்குள்ளே
நீ என்னை வெறுப்பாய் என்றல்ல அழகே!
என்னை ஏற்பாயா என்று…
என் காதலை உன்னிடம் கலக்கையில்
அம்மை அப்பன் ஜாதி பற்றி கேள்வி
தொடுத்தால் விடையேதும் இல்லை இவனிடம்
அநாதை என்ற ஏக்கம்
என்மனம் என்னவென்று
சொல்லத்தான் நினைக்கிறேன்…
தயக்கங்கள் தாறுமாறாய் தடைபோட
சொல்லாமல் தவிக்கிறேன்!
உன் இதயக்கூட்டை தொட்டுவிட
நெருங்கி நெருங்கி பார்க்கிறேன்
ஆனால் பயனேதுமில்லால்
தோற்றுத்தான் போகிறேன்!
தனிமையில் பலமுறை உன்னிடம்
காதலை பகிர்கிறேன்!
நீ என் எதிர்வந்தாலோ என்
தாய்மொழி மறக்கிறேன்
காசு பணம் சேர்க்க எத்தனையோ!
வழிகள் எனக்குள்ளே என்
காதலை மட்டும் உன்னிடம் சேர்க்க
தொடர்ந்தால் வலிகளே நெஞ்சுக்குள்ளே
நீ என்னை வெறுப்பாய் என்றல்ல அழகே!
என்னை ஏற்பாயா என்று…
என் காதலை உன்னிடம் கலக்கையில்
அம்மை அப்பன் ஜாதி பற்றி கேள்வி
தொடுத்தால் விடையேதும் இல்லை இவனிடம்
அநாதை என்ற ஏக்கம்
மனிதநேயம்
முன்னுரை:
மனிதன் - இது வெறும் வார்த்தை அல்ல. இயற்கையின் உச்சகட்ட படைப்பு. பல கோடி ஆண்டு பரிணாம வளர்ச்சியின் விளைவால் இயற்கைக்குக் கிடைத்த மாபெரும் பரிசு மனிதன் ஆவான். வரம்பிலா வலிமை பெற்ற மனிதன் மனிதநேயம் எனும் மகுடத்தை சூடினால் மட்டுமே வைரமாய் மிளிர்கிறான்.
விளக்கம்:
மனிதநேயம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது நம்மில் பலரும் இதுவரை நேரில் கூட கண்டிராத அன்னை தெரசாவும் நெல்சன் மண்டேலாவும் ஹெலன் கெல்லரும் போன்ற சான்றோர்கள் தான். மனிதநேயம் என்பது என்ன இவர்களின் கையடக்கப் பொருளா? பிறகு ஏன் இவர்கள் பளிச்சென்ற உதாரணமாகத் தோன்றவேண்டும். ஏனெனில் இவர்கள் "தனக்குப்
முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்னால் நம் நாடு விவசாயம் செழிச்ச பூமியா இருந்தது. எங்கு பார்த்தாலும் பசுமையாகவும், இயற்கை கொஞ்சும் அழகோடும் நிலமகள் நின்றிருந்தாள். ஒவ்வொரு சாலை வழிகளிலும் மரங்கள் உயர்ந்தும் நிழல்கள் தந்தும் காணப்பட்டன. இதனால் சுத்தமான காற்றையும் சுவாசித்தோம்; தூய சுற்றுபுறத்தோடும் வாழ்ந்தோம். இன்று வீடுகள் கட்டுவதற்கும், தொழிற்சாலைகள் கட்டுவதற்கும் காடுகளை அழித்து கொண்டிருக்கிறோம். வீட்டுக்கு தேவையான மரச்சாமான்களுக்காகவும், மக்கள் தொகை பெருகிவிட்ட நிலையில் சாலைகளை விரிவுப்படுத்த என்று மரங்களையும் அழித்து கொண்டிருக்கிறோம். சுற்றுச்சூழல் மாசுபட காரணங்களையும் சுற்றுச்சூழல் பாதுகா
எக்காலத்திலும் ஆண் இல்லாமல் பெண்ணோ, பெண் இல்லாமல் ஆணோ வாழ்வது கடினம் தான் அதே சமயம் சரிசமமான அன்பையோ, காதலையோ அனைத்து ஆண்களின் மீது ஒரு பெண்ணோ அல்லது அனைத்து பெண்களின் மீது ஒரு ஆணோ வைக்கவும் முடியாது. வைக்கவும் கூடாது. அன்பை கூட அதிகபட்சமாக அனைவரிடமும் வெளிப்படுத்த முடியும் ஆனால் காதலை கணவரிடமோ அல்லது காதலனிடமோ தான் வெளிப்படுத்த முடியும். இது கட்டுப்பாடு மட்டுமல்ல இதுதான் வாழ்க்கை முறை.
அக்காலத்தில் அனைத்திலும் கட்டுபாடுகள் விதிக்கபட்டிருந்தன. பெரியவர்கள், சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள் என அனைத்துக்கும் முக்கியத்துவங்கள் கொடுக்கப்பட்டன. சிந்தித்து பாருங்கள் இ
எக்காலத்திலும் ஆண் இல்லாமல் பெண்ணோ, பெண் இல்லாமல் ஆணோ வாழ்வது கடினம் தான் அதே சமயம் சரிசமமான அன்பையோ, காதலையோ அனைத்து ஆண்களின் மீது ஒரு பெண்ணோ அல்லது அனைத்து பெண்களின் மீது ஒரு ஆணோ வைக்கவும் முடியாது. வைக்கவும் கூடாது. அன்பை கூட அதிகபட்சமாக அனைவரிடமும் வெளிப்படுத்த முடியும் ஆனால் காதலை கணவரிடமோ அல்லது காதலனிடமோ தான் வெளிப்படுத்த முடியும். இது கட்டுப்பாடு மட்டுமல்ல இதுதான் வாழ்க்கை முறை.
அக்காலத்தில் அனைத்திலும் கட்டுபாடுகள் விதிக்கபட்டிருந்தன. பெரியவர்கள், சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள் என அனைத்துக்கும் முக்கியத்துவங்கள் கொடுக்கப்பட்டன. சிந்தித்து பாருங்கள் இ
பேட்டி எடுக்க வந்த பத்திரிக்கைகாரர்கள் கல்லூரிக்குள் நுழைந்ததும் வாட்ச்மேன் ஓடிவந்து நீங்க யாரு, என்ன வேண்டும்? என்று கேட்டதும் நாங்கள் பத்திரிக்கைக்காரர்கள் இந்த கல்லூரியில் பல்கலைகழகத்திலியே முதல் ரேங் எடுத்த கலாங்கர பெண்ணை பேட்டி எடுக்க வந்திருக்கோம் என்று சொல்லிவிட்டு ப்ரின்சிபால் அறை எங்கிருக்கு? என்று விசாரித்தார்கள். வலது பக்கம் என்று சொல்லிவிட்டு தன் அறைக்கு திரும்பினார் வாட்ச்மேன்.
பத்திரிக்கைக்காரர்கள் இருவரும் அங்கிருந்து நகர்ந்து ப்ரின்சிபால் அறையை நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள். ஏய் ராகவ்! இன்னைக்கு கல்லூரி விடுமுறையோ? ஏன் அப்படி சொல்ற? இல்ல.. அங்க பாரேன் புடவையும், வேஷ