bhuvanabala- கருத்துகள்

கவிதை வரிகள் அருமை தோழமையே! ஒவ்வொரு வரியையும் ரசித்து எழுதி உள்ளீர்கள். எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

மிகவும் அருமையான மற்றும் அழுத்தமான பொருள் பொதிந்த கதை. எனக்கு மெய் சிலிர்த்து போனது!!. அதை விட நீங்கள் தமிழ் எழுத்துக்களை கையாண்ட விதமும், வார்த்தைகளின் உபயோகமும் வருங்கால இளம் எழுத்தாளர்களுக்கு சிறந்த வழிகாட்டிகளாக திகழும் என்பதில் சிறிதும் ஐயமில்லை கதாசிரியரே! தொடரட்டும் உங்கள் எழுத்து பயணம்.

ரொம்ப அழுத்தமான கருத்துகளால் கவர்ந்து விட்டீர்கள் தோழி. தொடர்ந்து எழுதுங்கள். வெற்றி பெற வாழ்த்துக்கள்.

மெய் சிலிர்த்து போனது. அருமையான கதை.

கற்பனை கலந்த நிஜ நிகழ்வுகளை உங்கள் எழுத்துக்களில் தந்துவிட்டு இருக்கிறீர்கள். பாராட்டுக்கள் !!

புதுமையான வரிகள் தோழரே. கவிதை வெற்றி பெற வாழ்த்துக்கள்

அருமையான வரிகள். வெற்றி பெற வாழ்த்துக்கள் தோழமையே

அருமையான மற்றும் மனதிற்கும், உழைப்பவர்க்கும் உற்சாகமூட்டும் வரிகள் தந்தமைக்கு பாராட்டுக்குள் தோழமையே. கவிதை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி தோழமையே!

நம் சமுதாயத்தின் உண்மை நிலையை அப்படியே படம் பிடித்து சொல்லியிருக்கிறீர்கள். நன்றி தோழரே!

அனைத்து வரிகளையும் ரசித்து அனுபவித்து எழுதி இருக்கிறீர்கள். நன்றி தோழமையே!

மிகவும் அருமை தோழியே!
உங்களின் கருத்து இந்த சமுதாயத்திற்கு தேவை

சும்மா நச்சுன்னு இருக்கு தோழமையே!
மனித வாழ்க்கையின் தொடக்கம் முதல் முடிவு வரை 16 வரிகளில் அழகாய் அடுக்கிவிட்டீரே

ஆழ்ந்த கற்பனை தோழரே! அருமை!
உங்கள் கற்பனை திறன் மேலும் வளர இறைவனை இறைஞ்சுகிறேன்


bhuvanabala கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே