பௌர்ணமி

எத்தனை சுருட்டுக்களை
பிடிக்கிறதோ வானம்?
இத்தனை மேகங்களை வெளியிட!!!
என்று விளக்கடித்துப் பார்க்கிறது
வெண்ணிலவு..

எழுதியவர் : கார்த்திக் (4-Jul-14, 2:03 pm)
சேர்த்தது : kaarthik
Tanglish : pournami
பார்வை : 133

மேலே