தேவதை

எனைப் பார்க்க
கொவில் குளக்கரைக்கு
வந்துவிட்டாய் நீ

பாவம் பக்தர்கள்
உனக்காக
கருவறைக்கு முன்பு
காத்திருப்பார்கள்..

எழுதியவர் : க.தங்கமணி (1-Oct-15, 2:56 pm)
Tanglish : thevathai
பார்வை : 150

மேலே