கண்ணீர் அஞ்சலி

அன்பே!!
உன்னோடு சேர்ந்து
வாழ முடியாத
நாட்களை
எண்ணி,
வருட இறுதியில்
அனுப்புகின்றேன்
எந்தன்
கண்களில்
கண்ணீராக...!!

எழுதியவர் : கலைவாணன் (2-Jan-15, 7:01 pm)
Tanglish : kanneer anjali
பார்வை : 579

மேலே