நீளும் கனவுகள்
![](https://eluthu.com/images/loading.gif)
இனியவளே!!
உன் தோளுடும்,
மடியோடும் உறங்கிய
எந்தன் இரவுகள் யாவும்
இன்றோ கனவினில் மட்டும்
நீளுதடி அனுதினமும்
தனிமையின்
சிறையில்...!!
இனியவளே!!
உன் தோளுடும்,
மடியோடும் உறங்கிய
எந்தன் இரவுகள் யாவும்
இன்றோ கனவினில் மட்டும்
நீளுதடி அனுதினமும்
தனிமையின்
சிறையில்...!!