செய்யது அபுதாஹிர் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : செய்யது அபுதாஹிர் |
இடம் | : இராமநாதபுரம் |
பிறந்த தேதி | : 05-Dec-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 31-May-2015 |
பார்த்தவர்கள் | : 221 |
புள்ளி | : 24 |
காலத்தின் பிடியில்…
“ஜெஸி……… ஹேய்…. ஜெஸி……..” என்று நான் உரத்த குரல் கொடுக்க….
“இதோ வந்துட்டேங்க…”எனச் சொன்னபடி வெளி வந்தாள் என் மனைவி ஜெஸி என்கிற ஜெஸிமா
தலைக்கு குளித்து முடிகள் ஈரமாக இருக்க…. இளம்பச்சை நிறப் புடவையில் ஆளை அடித்து வீழ்த்திவிடும் அழகோடும்…. நேற்றிரவு ஒட்டப்பட்ட வெட்கம் இன்னும் மறையாத நிலையில்… தேவதைப் பெண்ணாக நின்றிருந்தாள் ஜெஸிமா….
“என்னங்க என்னை கூப்பிட்டுட்டு இப்படி சும்மா வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கீங்க….”
“ஆமாமாம் ஏன் சும்மா பார்க்கனும்….. ஆரம்பிச்சிட வேண்டியதுதான்…..”எனச் சொன்னவாறே ஜெஸியை பிடித்து இழுத்து என் நெஞ்சில் போட்டுக் கொண்டேன்….
“அய்யோ…..
காலத்தின் பிடியில்…
“ஜெஸி……… ஹேய்…. ஜெஸி……..” என்று நான் உரத்த குரல் கொடுக்க….
“இதோ வந்துட்டேங்க…”எனச் சொன்னபடி வெளி வந்தாள் என் மனைவி ஜெஸி என்கிற ஜெஸிமா
தலைக்கு குளித்து முடிகள் ஈரமாக இருக்க…. இளம்பச்சை நிறப் புடவையில் ஆளை அடித்து வீழ்த்திவிடும் அழகோடும்…. நேற்றிரவு ஒட்டப்பட்ட வெட்கம் இன்னும் மறையாத நிலையில்… தேவதைப் பெண்ணாக நின்றிருந்தாள் ஜெஸிமா….
“என்னங்க என்னை கூப்பிட்டுட்டு இப்படி சும்மா வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கீங்க….”
“ஆமாமாம் ஏன் சும்மா பார்க்கனும்….. ஆரம்பிச்சிட வேண்டியதுதான்…..”எனச் சொன்னவாறே ஜெஸியை பிடித்து இழுத்து என் நெஞ்சில் போட்டுக் கொண்டேன்….
“அய்யோ…..
என் பெயர்…. ஹ்ம்ம்….. வேண்டாம்…. ஏன் வேண்டாம் என்று பிறகு தெரிந்து கொள்வீர்கள்….
நான் அந்த டீக் கடையில் நின்றிருந்தேன்…. என் கையில் தற்காலிகமாக ஒரு டீ கிளாஸ் முளைத்திருந்தது….. அப்பொழுதுதான் எதேச்சையாக அந்த டீக்கடையின் உள்ளே இருந்த டி.வியை கவனித்தேன்…. சன் செய்திகள் ஓடிக் கொண்டு இருந்தது….
அந்த டி.வியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன்….
பட்டப்பகலில் கொடூரம்….. வளசரவாக்கம் ரயில் நிலையத்தில் கீர்த்தி என்ற இளம்பெண் வெட்டிக் கொலை…… கொலையாளி அரிவாளை தண்டவாளத்தில் வீசிவிட்டு சுவர் ஏறிக் குதித்து தப்பி ஓட்டம்…. என அந்த செய்தியில் ஒரு வீடியோ காட்சியினை ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள
மனைவியை அவர் வளர்த்த காளை மாடு முட்டி கொன்றுவிட்டது. அந்த மனைவியின் இறுதிச் சடங்கின்போது அதை நடத்தி வைத்த புரோகிதர் விசித்திரமான ஒரு சம்பவத்தைக் கவனித்தார்.
துக்கம் கேட்ட பெண்கள் அந்த விவசாயியை நெருங்கி வந்து ஏதோ காதில் சொல்கிறபோது, ஒரு நிமிடம் கேட்டுவிட்டு "ஆமாம்" என்று தலை அசைத்தார். ஆனால், துக்கம் கேட்க வந்த ஆண்கள் நெருங்கிவந்து ஏதோ சொல்கிறபோது "இல்லை" என்று தலை அசைத்தார்.
அது தொடர்ந்து கொண்டே இருந்தது. எனவே இறுதிச் சடங்கெல்லாம் முடிந்த பிறகு புரோகிதர் அந்த விவசாயிடம் வந்து, "பெண்கள் வந்தால், ஆமாம் என்று தலையாட்டினிர்கள். ஆண்கள் வந்தால், இல்லை என்று தலையாட்டினிர்களே, ஏன்..?! என்று கேட
முதல் பார்வையில் உன் முகமறிந்தேன்…..
மறு பார்வையில் மயங்கிப் போனேன்….
மூன்றாம் பார்வையில் மூர்ச்சையானேன்…
நான்காம் பார்வையில் நான் தொலைந்தே போனேன்….
உன்னிடம்..!!
ட்ராஃபிக் சிக்னலில் நிற்கும்போது, உங்களை அதிகம் கடுப்பேற்றும் விஷயம் எது?
என் மனமோ static webpage போல
எப்பொழுதும் மாறாது..
அவள் மனமோ dynamic webpage போல
மாறிக் கொண்டே இருக்கிறது
மனம் என்பதை
வெளியில் தெரியும்
ஓர் உறுப்பாக
படைத்திருந்தால்..
அகற்றி விட்டு
நிம்மதியை அடைந்து
இருக்கலாம்..!
இளையராஜா வைரமுத்து பிரிவின் போது வைரமுத்து எழுதிய கவிதை.. ♥
இசை ஞானியே!
என்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நீயும் இல்லை.
உன்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நானும் இல்லை.
என் இலக்கிய வாழ்க்கையின் இரண்டாம் பாகத்தைத் தொடங்கி வைத்தவனே! தூக்கி நிறுத்தியவனே!
உன்னை நினைக்கும் போதெல்லாம் என் மனசின் ஈரமான பக்கங்களே படபடக்கின்றன.
கொட்டையை எறிந்துவிட்டு, பேரீச்சம்பழத்தை மட்டுமே சுவைக்கும் குழந்தையைப்போல என் இதயத்தில் உன்னைப் பற்றிய இனிப்பான
நினைவ (...)
நான்: மச்சி maths ல எனக்கு ஒரு டவுட்டு டா
நன்பன்:ஆஹா இப்பவாவது உனக்கு maths la ஒரு ஆர்வம் வந்துருக்கே சரி சொல்லு தெரிஞ்சா clear பன்றேன்
நான்: மச்சி நம்ம maths subject theory paper அ இல்ல derivation paper அ
நன்பன்:இதுல என்னடா சந்தேகம் derivation பேப்பர் தான் டா
நான்: அப்ப ஏன் மச்சி subject name மட்டும் இப்படி வச்சிருக்கானுக
நன்பன்: எப்படிடா வச்சிருக்காங்க
நான்: probability and queuing "theory" னு வச்சிருக்கானுங்க.....
நன்பன் என்னை அடிக்க கல்ல தேடுறான்
நான் அந்த சமயத்த பயன்படுத்தி தப்பிச்சு ஓடிட்டேன்
இன்னும் என்ன தேடி அலையுறான்
நான் எழுத்து ல இருக்கேன்னு யாரும்