அடிச்சு கேப்பான் அப்பவும் சொல்லிடாதிங்க

நான்: மச்சி maths ல எனக்கு ஒரு டவுட்டு டா

நன்பன்:ஆஹா இப்பவாவது உனக்கு maths la ஒரு ஆர்வம் வந்துருக்கே சரி சொல்லு தெரிஞ்சா clear பன்றேன்
நான்: மச்சி நம்ம maths subject theory paper அ இல்ல derivation paper அ

நன்பன்:இதுல என்னடா சந்தேகம் derivation பேப்பர் தான் டா

நான்: அப்ப ஏன் மச்சி subject name மட்டும் இப்படி வச்சிருக்கானுக

நன்பன்: எப்படிடா வச்சிருக்காங்க

நான்: probability and queuing "theory" னு வச்சிருக்கானுங்க.....

நன்பன் என்னை அடிக்க கல்ல தேடுறான்

நான் அந்த சமயத்த பயன்படுத்தி தப்பிச்சு ஓடிட்டேன்
இன்னும் என்ன தேடி அலையுறான்
நான் எழுத்து ல இருக்கேன்னு யாரும் அவன் கிட்ட சொல்லிடாதிங்க!
அடிச்சு கேப்பான் அப்பவும் சொல்லிடாதிங்க!

எழுதியவர் : செய்யது அபுதாஹிர் (3-Jun-15, 7:37 am)
பார்வை : 573

சிறந்த நகைச்சுவைகள்

மேலே