உலகிலேயே கஷ்டமானது
மச்சான் உலகிலேயே கஷ்டமானது என்ன என்று நினைக்கிறாய்
'முறுக்கு சாப்பிடும் சத்தம் இல்லாம தின்னுறது,பேசாம மெளனமா இருக்கிறது,தூங்கும் வாயாலே ஓடம
இருக்கிறது,மாங்காய் சாப்பிடும் போது பல்லு கூசாம இருக்கிறது அவ்வளவுதான்"
அவ்வளவு தானா மச்சான் நான் நினைச்சன் உலகிலேயே கஷ்டமானது ஆம்புல புள்ளை சுமக்குறது என்று தான் நினைச்சன்
"ஹா....ஹா....நான் தான் புத்திசாலி என் விடைகளுக்குத்தான் கேட்கின்றவர்கள் அருமை என்று வாக்கு போடுவாங்க"