அவள் மனம்

என் மனமோ static webpage போல

எப்பொழுதும் மாறாது..

அவள் மனமோ dynamic webpage போல

மாறிக் கொண்டே இருக்கிறது

எழுதியவர் : கம்ப்யூட்டர் கவி அபு (29-Oct-15, 8:19 pm)
Tanglish : aval manam
பார்வை : 460

மேலே