எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மனம் என்பதை வெளியில் தெரியும் ஓர் உறுப்பாக படைத்திருந்தால்.....

மனம் என்பதை
வெளியில் தெரியும்
ஓர் உறுப்பாக
படைத்திருந்தால்..
அகற்றி விட்டு
நிம்மதியை அடைந்து
இருக்கலாம்..!

பதிவு : அஹமது அலி
நாள் : 17-Jun-15, 9:30 am

மேலே