எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மருதோன்றி இலையை கைப்பிடியளவு எடுத்து 1/2 லிட்டர் தேங்காய்...

மருதோன்றி இலையை கைப்பிடியளவு எடுத்து 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெய் போட்டு இலைகள் கருகும் வரை காய்ச்சி பின்னர் இறக்கி வடிகட்டி தலைக்குத் தேய்த்துவர முடி உதிர்வது நிற்கும். முடி விழுந்த இடத்தில் முடி முளைக்கும். இளநரை, பித்த நரை, பூனை முடி உள்ளவர்கள் தேய்த்து வர முடி கறுப்பு நிறமாக மாறும். மருதோன்றி இலையை எண்ணெயில் காய்ச்சிய பின்னர் பச்சை நிறமாக இருந்தால்தான் அது பதமாக இருப்பதாக பொருள்.

நாள் : 17-Jun-15, 9:42 am

மேலே