மனிமரன்சந்தோஷ் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : மனிமரன்சந்தோஷ் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 28-Feb-2015 |
பார்த்தவர்கள் | : 243 |
புள்ளி | : 0 |
கோடையின் வெப்பத்தைத் தவிர்க்க உதகை கொடைக்கானல்
சிம்லா டார்ஜிலிங் ஏன் ஸ்விட்சர் லாண்ட் ஆல்ப்ஸ்
என்று சிலர் போவார்கள் .எல்லோரும் போகமுடியுமா ?
பஞ்சாக்கக் காரர்கள் மழை வருகைப் பற்றி சொல்லியிருக்கிறார்களா ? சென்னை met வானிலை
அறிக்கையில் பருவக் காற்று எங்கு மையம் கொண்டு எப்பொழுது
புறப்பட்டு வரும் என்பது பற்றி முன் தகவல் தந்திருக்கிறார்களா ?
தெரிய வில்லை .
இந்த தட்ப வெப்பச் சூழ் நிலையில் நீங்கள் என்ன செய்யப்
போகிறீர்கள் ?
வெப்பத்தை வியர்வையைத் தவிர்க்க எதன் உதவியை
நாடப் போகிறீர்கள் ?
பனையோலை விசிறி ,மயில் தோகை விசிறி மின் விசிறி சாமரம்
ஸ்ப்ளிட் ஏ சி ஏர் கூலர் கணினியில் த
ஒரு திரைப்படத்தைத் தயாரித்துவிட்டு அத்திரைப்பட வௌியீட்டு விழாவில் இப்படம் இத்தனை கோடி ரூபாவுக்கு ஓடும் என்று பொது மக்களுக்கு ஏதோ சந்தோசமான செய்தி ஒன்றைச் சொல்வதும் அதைக்கே ட்டு பார்வையாளர்களும் குதூகலப்பட்டு விசிலடித்துக் கைதட்டுவதும் வேடிக்கையான நிகழ்வு.
படம் தயாரிப்பவன் சந்தோசப்படலாம்.அது அவன் உழைப்பு அதைக்கேட்டு இவன் பாய்ந்து பாய்ந்து சந்தோசப்படுவது எதற்காக? ரசிகர்களை மடையர்களாக்கி வைத்திருக்கிறார்கள் என்பது எனது அபிப்பிராயம்.உங்கள் அபிப்பிராயம் என்ன?
எங்கே இறைவன். .?
மனித வாழ்விற்கு தண்ணீர் கிடைப்பதற்கு இருண்ட காலம் ஏற்பட்டது. ஏன்?
■ ஹலோ! ஐசிஐசிஐ பேங்கா?
● ஆமாங்க!
■ நான் சின்ராசு பேசறேங்க!
● சொல்லுங்க!
■ நான் வண்டிக்கு இந்த மாசம் டியூ கட்டலைங்க!
● பரவால்லைங்க!
மழை வெள்ளம் வந்ததால பைன் எல்லாம் போட மாட்டோம்.
அடுத்த மாசம் சேத்து கட்டலாம்னு எஸ்எம்எஸ் வந்திருக்குமே!
■ வந்ததாலதான் கூப்பிட்டேன்.
அடுத்த மாசமும் கட்டலைன்னா என்ன செய்வீங்க?
● வண்டியை வந்து நாங்களே எடுத்துக்குவோம்!
■ அதை இப்போவே வந்து செய்ய முடியுமுங்களா?
ஏன்னா வண்டி பத்தடி தண்ணிக்குள்ள நிக்குது!
🔴 டொக்!
-
-
ஓட்டைப் படகு.
============
காவிரி நதியில் படகு சென்றுகொண்டிருந்தது. படகோட்டிப் படகை செலுத்திக் கொண்டிருந்தான். படகிலே நானும், தத்துவஞானி ஒருவரும் பிரயாணம் செய்து கொண்டிருந்தோம்..படகு நடு ஆற்றில் சென்றுகொண்டு இருந்தபோது திடீரென்று ஆடத்தொடங்கியது. ஆட்டத்திற்கு என்ன காரணம் என்று பார்த்தபோது, ஒரு ஓட்டையின் வழியாக நீர் , படகின் உள்ளே வந்துகொண்டு இருந்தது.
உடனே ஓடக்காரன் , அந்த ஓட்டையை ஒரு கந்தல் துணியால் அடைத்தான். கொஞ்சநேரம் படகு ஆடாமல், அசையாமல் சென்றுகொண்டு இருந்தது. திடீரென்று மேலும் மூன்று இடங்களில் ஓட்டை விழுந்து தண்ணீர் அதன் வழியாகப் பீரிட்டு வந்தது; முதலில் அடைத்திருந்த ஓட்டையில் இ
பறந்து வந்த காக்கைச் சிறகினிலே
காலம் சொன்ன நியதியை கேளுங்கள்.
மண்ணில் புதைந்த வேர் உண்ணாத
கனிகளை, கள்வன் திருடி உண்கிறான்.
படித்து பட்டம் பெற்ற பட்டதாரி
அரசியல் வாதியின் பின்னால் கைகட்டிநிற்கின்றான்.
காதல் என்ற தூய வார்த்தை
இன்று படுக்கையறைக்கான முத்திரையாகிவிட்டது.
சட்டமெனும் தர்மதேவதையின் இல்லத்தில்
அலிபாபாக்களும் நாற்பது திருடர்களும் இறங்கிவிட்டார்கள்.
மாலைனிலா உலகிற்கு ஒளி கொடுக்கும்,
ஏழைவீடென்றால் ஒளிகொடுக்க மறுத்திடுமோ?
போராடி சுதந்திரம் பெற்றவர் சிலையினிலே
பறவைகள் அசுத்தம் செய்து கழிப்படமாக்குகிறது.
நாட்டு எல்லையிலே முட்கம்பி வெளியினிலே
எதிரிய