தினேஷ் தமிழன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : தினேஷ் தமிழன் |
இடம் | : சேலம் (தமிழ்நாடு) |
பிறந்த தேதி | : 25-Oct-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Mar-2015 |
பார்த்தவர்கள் | : 154 |
புள்ளி | : 17 |
இரு தலை தரும் -வலியை விட
ஒரு தலை தரும் வலியே அதிகம்
தலை வலி அல்(ல)
காதல் வலி
என்னிடம்
வயலுக்கு தண்ணீர் விட
பாசனம் இருக்குது...!
இந்த
காதலுக்கு கண்ணீர் விட
சாதனம் இல்லை...!
நீ சிரித்த சிரிப்பில்
நான் விலுந்தேன் -- உன்
கண்ணா குளியில்...!
நீ சிரித்த சிரிப்பில்
நான் விலுந்தேன் -- உன்
கண்ணா குளியில்...!
கண்களுக்கு இமை சுமை...
கைகளுக்கு விரல் சுமையல்ல...
என் இதயத்துக்கு உன் நினைவுகள் சுமையல்ல...!
நீ முதல் முறை
என்னை தலை சாய்ந்து
கடைகன்னல் பார்த்த போது
என் உள்ளத்தில்
முள் பாய்ந்தது
அதை இன்னும் எடுக்கவில்லை
முல்லை முள்ளால் தனா
எடுக்க வேண்டும்?
எங்க, இன்னும் ஒரு முறை பார்
en uyir en-edam sonnathu aval unnai vitu vital endral ennaiyum ni vitu vidu endru...!
en uyir en-edam sonnathu aval unnai vitu vital endral ennaiyum ni vitu vidu endru...!
உன்
இதழ்களின் அசைவுகளில் தான்
என் கவிதைகளை
பொறுக்கிக் கொள்கிறேன்....!
நீ
நிலவு ..?
இல்லை...!
மலர் ?
இல்லை...!
தென்றல் ?
இல்லை...!
சிற்பம்
மயில்
அருவி
ஓவியம்
இல்லவே இல்லை !
இவற்றோடு ஒபிட்டால்
அனவமேறும்
இவைகளுக்கு
உன்னை
"என் கவிதை"
என்பேன் !
என் கவிதை மட்டும்
கர்வ படடும்
நீ
நிலவு ..?
இல்லை...!
மலர் ?
இல்லை...!
தென்றல் ?
இல்லை...!
சிற்பம்
மயில்
அருவி
ஓவியம்
இல்லவே இல்லை !
இவற்றோடு ஒபிட்டால்
அனவமேறும்
இவைகளுக்கு
உன்னை
"என் கவிதை"
என்பேன் !
என் கவிதை மட்டும்
கர்வ படடும்
உன்
இதழ்களின் அசைவுகளில் தான்
என் கவிதைகளை
பொறுக்கிக் கொள்கிறேன்....!