என் கவிதை

நீ
நிலவு ..?
இல்லை...!
மலர் ?
இல்லை...!
தென்றல் ?
இல்லை...!
சிற்பம்
மயில்
அருவி
ஓவியம்
இல்லவே இல்லை !
இவற்றோடு ஒபிட்டால்
அனவமேறும்
இவைகளுக்கு
உன்னை
"என் கவிதை"
என்பேன் !
என் கவிதை மட்டும்
கர்வ படடும்

எழுதியவர் : dinesh kumar (7-Apr-15, 9:53 pm)
Tanglish : en kavithai
பார்வை : 121

மேலே