கொஞ்சல் பேச்சு

சிரிக்க மறந்த
குழந்தையின்
சினுங்கல் தாண்டி
உன் பேச்சு

எழுதியவர் : பன்னீர் கார்க்கி (7-Apr-15, 9:39 pm)
சேர்த்தது : பன்னீர் கார்க்கி
Tanglish : konjal pechu
பார்வை : 107

மேலே