மதிவதணன் - சுயவிவரம்
(Profile)

வாசகர்
இயற்பெயர் | : மதிவதணன் |
இடம் | : சேலம் |
பிறந்த தேதி | : 17-Sep-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 27-Dec-2012 |
பார்த்தவர்கள் | : 96 |
புள்ளி | : 0 |
ஆசைகளால் அழிவுவரும் ஆன்றோரும் சொன்னதுண்டு
பூசைகளால் பலன்கிட்டும் பூமியிலே கூற்றுமுண்டு
ஓசையிலும் இறைவனுண்டு ஒளியினிலும் தெரிவதுண்டு
காசைமட்டும் காட்டிவிட்டால் கடவுளருள் கிட்டிடுமோ ?
கோபத்தின் தாக்கத்தால் குணத்தினையே இழந்திடுவோம்
சாபங்கள் சேர்ந்துவிட்டால் சரிவுவந்து வாடிடுவோம்
பாபங்கள் விலகிடவே பற்றற்றான் தாள்பிடிப்போம்
தீபத்தின் ஒளியினிலே தெய்வத்தைக் கண்டிடுவோம் !
உள்ளத்தின் இருள்விலக ஒருவிளக்கை ஏற்றிவைத்து
கள்ளமிலா நெஞ்சோடு கைகூப்பி வணங்கிட்டால்
துள்ளிவரும் துயரெல்லாம் தோற்றோடும் தன்னாலே
முள்ளெனவே தைத்திருக்கும் முன்வினையும் பறந்திடுமே !

நண்பர்கள் (4)

தினேஷ் தமிழன்
சேலம் (தமிழ்நாடு)

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை

Nanda
பொள்ளாச்சி

Shyamala Rajasekar
சென்னை
இவர் பின்தொடர்பவர்கள் (4)
இவரை பின்தொடர்பவர்கள் (4)

தினேஷ் தமிழன்
சேலம் (தமிழ்நாடு)

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை