Nanda - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Nanda |
இடம் | : பொள்ளாச்சி |
பிறந்த தேதி | : 26-Jun-1985 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Jul-2012 |
பார்த்தவர்கள் | : 82 |
புள்ளி | : 6 |
மென்பொருள் அமைப்பு கட்டுமானர்... rnrn(கணிப்)பொறி யில் சிக்குண்ட (மனித) எலி
ஈன்றபொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்.
இது திருக்குறள் !
ஈன்றபொழுதின் பெரிதுவக்கும் தன்மகன் onsite சென்றான் எனக் கேட்ட தாய்
இது புதுக்குரல் !
ஆம்
டாலருக்கு ஆசைப்பட்டு
தாய் நாட்டை மறந்தவன்
வசதியான வாழ்க்கை தேடி
வானேறிப் பறந்தவன் !
பொல்லாத காசுக்காக
பொய் வாழ்க்கை வாழுகிறேன் !
சொல்லாத சோகத்தை இங்கு
தமிழ் கொண்டு அழுகிறேன் !
குழு குழு ஆரையிலமர்ந்து
சுவையாகப் பருகினாலும்
மனசுக்கு
நிறைவாக இல்லையடா
உயர் தர இலையில் போட்ட
வெளி நாட்டுத் தேனீர் !
கழனித்தண்ணி என்று
திட்டிகிட்டே குடிச்சாலும்
தித்திப
ஈன்றபொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்.
இது திருக்குறள் !
ஈன்றபொழுதின் பெரிதுவக்கும் தன்மகன் onsite சென்றான் எனக் கேட்ட தாய்
இது புதுக்குரல் !
ஆம்
டாலருக்கு ஆசைப்பட்டு
தாய் நாட்டை மறந்தவன்
வசதியான வாழ்க்கை தேடி
வானேறிப் பறந்தவன் !
பொல்லாத காசுக்காக
பொய் வாழ்க்கை வாழுகிறேன் !
சொல்லாத சோகத்தை இங்கு
தமிழ் கொண்டு அழுகிறேன் !
குழு குழு ஆரையிலமர்ந்து
சுவையாகப் பருகினாலும்
மனசுக்கு
நிறைவாக இல்லையடா
உயர் தர இலையில் போட்ட
வெளி நாட்டுத் தேனீர் !
கழனித்தண்ணி என்று
திட்டிகிட்டே குடிச்சாலும்
தித்திப
நீ வேறு நான் வேறா
இல்லை
நீ வளர நான் வேராய்
என்றவள்
இன்று வேரறுத்துச் சென்று விட்டாள்
வேறொரு செடியைத் தேடி !
அவள் விட்டுப்போன
நினைவுகளை மட்டும் கொண்ட
பட்டுப்போன மரமல்லவா நான் !
எதை எதையோ மறந்து போகும்
என் மரத்துப் போன மூளைக்கு
அவளை மறப்பதற்கு தெரியவில்லை!
ஐயோ !
இப்படி பித்துப் பிடித்து அலையத்தானா
என்னை பெத்து போட்டாள்
என் அன்னை !
பட்டுப்போன என்னை
வெட்டிப்போவதற்குள்
காலமே
கொஞ்சம் மருந்து தடவி காப்பாற்று !
சுவைக்க கனிகளை கொடுக்கா விட்டாலும்
இளைப்பாற நிழலை ஆவது
கொடுத்து விட்டுபோகிறேன் என்னைப் பெற்றவர்களுக்கு !
பணத்தை விதைத்து
ஓட்டுக்களை
அறுவடை செய்கிறார்கள்!!
நீ வேறு நான் வேறா
இல்லை
நீ வளர நான் வேராய்
என்றவள்
இன்று வேரறுத்துச் சென்று விட்டாள்
வேறொரு செடியைத் தேடி !
அவள் விட்டுப்போன
நினைவுகளை மட்டும் கொண்ட
பட்டுப்போன மரமல்லவா நான் !
எதை எதையோ மறந்து போகும்
என் மரத்துப் போன மூளைக்கு
அவளை மறப்பதற்கு தெரியவில்லை!
ஐயோ !
இப்படி பித்துப் பிடித்து அலையத்தானா
என்னை பெத்து போட்டாள்
என் அன்னை !
பட்டுப்போன என்னை
வெட்டிப்போவதற்குள்
காலமே
கொஞ்சம் மருந்து தடவி காப்பாற்று !
சுவைக்க கனிகளை கொடுக்கா விட்டாலும்
இளைப்பாற நிழலை ஆவது
கொடுத்து விட்டுபோகிறேன் என்னைப் பெற்றவர்களுக்கு !
நீ வேறு நான் வேறா
இல்லை
நீ வளர நான் வேராய்
என்றவள்
இன்று வேரறுத்துச் சென்று விட்டாள்
வேறொரு செடியைத் தேடி !
அவள் விட்டுப்போன
நினைவுகளை மட்டும் கொண்ட
பட்டுப்போன மரமல்லவா நான் !
எதை எதையோ மறந்து போகும்
என் மரத்துப் போன மூளைக்கு
அவளை மறப்பதற்கு தெரியவில்லை!
ஐயோ !
இப்படி பித்துப் பிடித்து அலையத்தானா
என்னை பெத்து போட்டாள்
என் அன்னை !
பட்டுப்போன என்னை
வெட்டிப்போவதற்குள்
காலமே
கொஞ்சம் மருந்து தடவி காப்பாற்று !
சுவைக்க கனிகளை கொடுக்கா விட்டாலும்
இளைப்பாற நிழலை ஆவது
கொடுத்து விட்டுபோகிறேன் என்னைப் பெற்றவர்களுக்கு !
பணத்தை விதைத்து
ஓட்டுக்களை
அறுவடை செய்கிறார்கள்!!
பணத்தை விதைத்து
ஓட்டுக்களை
அறுவடை செய்கிறார்கள்!!