கண்ணீர்

என்னிடம்
வயலுக்கு தண்ணீர் விட
பாசனம் இருக்குது...!
இந்த
காதலுக்கு கண்ணீர் விட
சாதனம் இல்லை...!

எழுதியவர் : தினேஷ் குமார் (19-Jun-15, 6:42 pm)
Tanglish : kanneer
பார்வை : 366

மேலே