காதல் தேனீக்களே

தேனை விட்டுச்சென்றாலும்
தேன்கூட்டில் கல் எறிந்தவரை
தேனீக்கள் சும்மாய் விடுவதில்லை.!
காதலை மறந்துச்சென்றாலும்
அவள் மனக்கூட்டில் கல்எறிந்த
என்னை-அவள் நினைவுகள்
சும்மாய் விடுவதில்லை!
தேனீக்களாய் கொட்டுகின்றன...
தேனை விட்டுச்சென்றாலும்
தேன்கூட்டில் கல் எறிந்தவரை
தேனீக்கள் சும்மாய் விடுவதில்லை.!
காதலை மறந்துச்சென்றாலும்
அவள் மனக்கூட்டில் கல்எறிந்த
என்னை-அவள் நினைவுகள்
சும்மாய் விடுவதில்லை!
தேனீக்களாய் கொட்டுகின்றன...