காதல் தோல்வி

அன்பே
சூரியன் மறைந்து
நிலவு வருவதற்குள்
காதலை சொல்லிவிடு
இல்லையேல் கடலில்
என் சாம்பலை கரைத்துவிடு ..

எழுதியவர் : கவி ஆறுமுகம் (20-Jun-15, 2:08 pm)
சேர்த்தது : கவியாருமுகம்
Tanglish : kaadhal tholvi
பார்வை : 391

மேலே