உனக்கு இதயம் ஒன்றா இரண்டா 555

பெண்ணே...
உன்னை என்னில் நான் நினைக்க
ஆரமித்த நாள் முதல்...
எனக்குள்ளே ஓவியம்
வரைந்தேன்...
உன்னிடம் என் காதலையும்
பகிர்ந்தேன்...
சம்மதம் கொடுத்தவள் நீ
என்னை வெறுத்து சென்றவளும் நீ...
உன் நினைவில் சிலை வடிக்க
ஆசை பட்டேன்...
முற்றிலும் முடிய
மூன்று நிமிடத்தில்...
எனக்குள் ஏற்பட்ட
ஒரு சந்தேகம்...
உன் நெஞ்சுக்குள் இருக்கும்
இதயம் ஒன்றா இரண்டா என்று...
இருந்தும் தொடர்கிறேன்
சிலையை செதுக்க.....