சுமை

கண்களுக்கு இமை சுமை...
கைகளுக்கு விரல் சுமையல்ல...
என் இதயத்துக்கு உன் நினைவுகள் சுமையல்ல...!

எழுதியவர் : dinesh kumar (17-Jun-15, 7:43 pm)
சேர்த்தது : தினேஷ் தமிழன்
Tanglish : sumai
பார்வை : 69

மேலே