கவிதை

உன்
இதழ்களின் அசைவுகளில் தான்
என் கவிதைகளை
பொறுக்கிக் கொள்கிறேன்....!

எழுதியவர் : dinesh kumar (7-Apr-15, 9:07 pm)
Tanglish : kavithai
பார்வை : 99

மேலே