அய்ஷுismail - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : அய்ஷுismail |
இடம் | : trichy |
பிறந்த தேதி | : 16-Jul-1990 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 23-Oct-2015 |
பார்த்தவர்கள் | : 168 |
புள்ளி | : 52 |
..............புத்தம் புது வருடமே வருக............
...சிறப்புகள் தந்திட புது வருடமே வருக...
...மாண்டவர் எல்லாம் மோட்சம் பெருக...
....வாழ்பவர் எல்லாம் நல்லருள் பெருக...
...ஜனனங்கள் எல்லாம் சிறப்புடன் வருக..
..இயற்கையின் சீற்றம் தவிர்த்திட வருக..
.....தீயவை அனைத்தும் திருந்திட வருக...
.......நல்லவை எல்லாம் பெருகிட வருக.....
.....நற்கல்வி எண்ணம் மலர்ந்திட வருக.......
........ஏழையின் கல்வி பெருகிட வருக...........
.........வியாபார கல்வி ஒழிந்திட வருக...........
......கல்வியால் உலகம் ஒளிர்ந்திட வருக......
......வாழ்வின் அர்த்தம் உணர்த்திட வருக.....
.....வார்த்தையின் தாக்கம்
அட அவளுக்காய்
நான் கொண்டு போகும்
ரோஜா கூட நகைக்கிறது
இறுதி வரை அவள்
உனக்கு முட்களையே
பரிசளிப்பாள் என்று.......
*****************தஞ்சை குணா***********
உன்னையும் என்னையும்
வறுமை தத்தெடுத்ததால்
உன்னிடமும் என்னிடமும்
அனாதை முத்திரையிருப்பதால்
அன்று என்னிடமிருந்த
பசியில் பாதியை பிடிங்கி
உன் பசியோடு சேர்த்துக் கொண்டதால்
இன்று நீயும் நானும் அண்ணன் தம்பி ...!
பரந்துக் கிடக்கும்
இம்மனித சாம்ராஜ்யத்தில்
மனிதம் ஆறடியில்
மனிதன் அதன் பிடியில்
ஏதோ பெயரில்லா
அதுவோ இதுவோ
இம்மண்ணில்
வாசம் செய்கிறது ...!
இப்போதெல்லாம்
உனக்கும் எனக்கும்
அடிக்கடி வரும்
அந்த மயக்கம்
பசியின் பிடியிலிருந்து
சில நாழிகைகளுக்கு
உணர்வு நிலையற்ற சிறைவொன்று
நம்மை வாடைக்கு எடுத்துச் செல்லும் ...!
உச்சிமுதல் பாதம்வரை
ஒருவகையான ஓ
அன்னையவள் என்னை
ஈன்றபோது அவளருகில்
நான் கண்ட முதல் உறவு
ஆக்கம் தந்த தந்தை அவர்.........
நீ அவருமல்ல.............
கரம்பிடித்து உற்ற உறவாய்
நித்தம் காத்து வந்த உடன்பிறப்பு
அண்ணன் அவன்........
நீ அவனுமல்ல........
தேகம் தீண்டி சிறு
சண்டை போட்டு
விளையாடினாலும்
எந்தன் உணர்ச்சி தீண்டா
உறவாய் உடன் இருக்கும்
சகோதரன் அவன்......
நீ அவனுமல்ல......
இதயம் துடிதுடிக்க என்
விழிகள் படபடக்க
என்னுள் இரண்டறக் கலந்த
இனிய உறவாய் உள்ளத்தில்
நிலைத்த காதலன் அவன்......
நீ அவனுமல்ல............
எல்லாம் கடந்த வாழ்வு
களைத்துப் போனானாலும்
இல்லறம் புகும் இவளை
இன்னுய
குச்சிக்காலன் 9
செய்தியைப் படித்தபின் தொழில் நுட்ப அதிகாரி குச்சியார் மீது கருப்பையாவுக்கு இருந்த மரியாதை அடியோடு காற்றோடு கலக்க எரிச்சலும் வெறுப்பும் தான் மிஞ்சியது. டீ கூட குடிக்காமல் ஏட்டு அங்குசாமி வீட்டுக்கு ஓடிவந்தார். அப்பொழுது தான் ஏட்டு அங்குவும் இரவு நேரப் பணி முடித்துவிட்டு வந்து உடை மாற்றிக் கொண்டிருந்தார்.
====
வியர்க்க விறுவிறுக்க வந்த கருப்பையாவைப் பார்த்து “ என்ன கருப்பையா நீ வர்ற வேகத்தைப் பாத்தா ஏதோ அவசரச் செய்தியோட வந்திருப்ப போல இருக்குது” என்றார் ஏட்டு அங்குசாமி. ”என்னத்தச் சொல்வேன் ஏட்டையா. இந்த அநியாயத்தைப் பாத்தீங்களா? இதுவரைக்கும் அந்த நெட்டக்காலு பலராமன் தன்ன ப