ஹைக்கூ

அட அவளுக்காய்
நான் கொண்டு போகும்
ரோஜா கூட நகைக்கிறது
இறுதி வரை அவள்
உனக்கு முட்களையே
பரிசளிப்பாள் என்று.......

*****************தஞ்சை குணா***********

எழுதியவர் : மு. குணசேகரன் (29-Dec-15, 1:01 pm)
Tanglish : haikkoo
பார்வை : 161

மேலே