ஹைக்கூ
அட வானம் கொண்ட காதலுக்கு
மேகம்தான் தூதுவனோ
பூமிக்கு கொண்டு சேர்கிறது
மழைத்துளி பரிசுதனை......
*****************தஞ்சை குணா***********
அட வானம் கொண்ட காதலுக்கு
மேகம்தான் தூதுவனோ
பூமிக்கு கொண்டு சேர்கிறது
மழைத்துளி பரிசுதனை......
*****************தஞ்சை குணா***********