ஃபாத்திமா ஷாஹுல் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  ஃபாத்திமா ஷாஹுல்
இடம்:  புதுச்சேரி
பிறந்த தேதி :  14-Oct-1995
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  04-Dec-2015
பார்த்தவர்கள்:  130
புள்ளி:  30

என்னைப் பற்றி...

நான் இளங்கலை செவிலியர் பட்டப்படிப்பு மாணவி ..தமிழில் ஆர்வம் எப்போதும் அதிகம்..கல்லூரி சேர்ந்த பின்னர் தமிழுடன் தொடர்பு குறைவு..அந்த ஏக்கத்தை போக்கவேrnஇந்த தலத்தில் இணைந்துள்ளேன்..

என் படைப்புகள்
ஃபாத்திமா ஷாஹுல் செய்திகள்
ஃபாத்திமா ஷாஹுல் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Dec-2022 3:12 pm

பள்ளி முடித்து

மேலும்

ஃபாத்திமா ஷாஹுல் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jun-2017 2:03 pm

கர்ப்பமாக இருக்கும் போது பத்து மாதம் வலியை அனுபவிக்கிறாள்
'பெண்'
மாதவிடாய் காலத்தில் தாங்க முடியாத வலியை அனுபவிக்கிறாள்
'பெண்'
காமம் வரும் போது
பெண்ணை அணைப்பவன்
ஆண்மகன் இல்லை ..

இந்த நேரத்தில் அவளை நேசிப்பவனே ஆண்மகன்..

மற்ற 27 நாட்களில் நமது அன்னையாக நம்மை காக்கும் பெண் இனத்தை அந்த மூன்றுநாள் மட்டுமாவது நாம் குழந்தையாக பார்ப்போமே......

மேலும்

ஃபாத்திமா ஷாஹுல் - ஃபாத்திமா ஷாஹுல் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Apr-2017 7:19 pm

காதல் சொன்ன காதலனை வேண்டாம் என சொன்ன காதலி காதலை ஏற்ற பின் காதலனின் கவிதை ..
காதல் என்றேன் அதன் அர்த்தம் தெரியாமல்
அறிந்து கொண்டாய்..
பின் அறிய வைத்தாய் ..
நன்றி..

சொல்லிவிட்டாய் பெண்மை பற்றி ,,
புரியவைத்தாய் காதலை பற்றி ..
அறிய வைத்தாய் வாழ்வை பற்றி..

அடி பெண்ணே ..
முப்பொழுதும் நினைக்க வைத்தாய் உன்னை பற்றி..

மேலும்

ஃபாத்திமா ஷாஹுல் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Apr-2017 7:19 pm

காதல் சொன்ன காதலனை வேண்டாம் என சொன்ன காதலி காதலை ஏற்ற பின் காதலனின் கவிதை ..
காதல் என்றேன் அதன் அர்த்தம் தெரியாமல்
அறிந்து கொண்டாய்..
பின் அறிய வைத்தாய் ..
நன்றி..

சொல்லிவிட்டாய் பெண்மை பற்றி ,,
புரியவைத்தாய் காதலை பற்றி ..
அறிய வைத்தாய் வாழ்வை பற்றி..

அடி பெண்ணே ..
முப்பொழுதும் நினைக்க வைத்தாய் உன்னை பற்றி..

மேலும்

ஃபாத்திமா ஷாஹுல் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Apr-2017 5:53 pm

ஜங் ஜங் என்று ஜால்றா அடிப்பதை விட
கிங் கிங் என தனிமனித மரியாதையோடு வாழ்வதே வாழ்க்கை...

மேலும்

உண்மை 01-Apr-2017 6:10 pm
ஃபாத்திமா ஷாஹுல் - ஃபாத்திமா ஷாஹுல் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Feb-2017 8:38 pm

வருடம் எண்ணாமல் படித்து
நிமிடம் எண்ணி
கத்தி வைக்கிறாள்
சுகப்பிரசவம் ஆக வேண்டிய தாய்க்கு..
அரசு மருத்துவமனையில் ..

வருடம் எண்ணாமல் படித்து
பணம் எண்ணி மனம் அலைந்து
கத்தி வைக்கிறாள்
சுகப்பிரசவம் ஆக வேண்டிய தாய்க்கு...
தனியார் மருத்துவமனையில்..

மருத்துவத்தை பணத்துவமாய் மாற்றி பார்க்கும் தனியார் மருத்துவமும்
மருத்துவத்தை மணித்துளியாய் மாற்றி பார்க்கும் அரசு ஊழியரும் ..
இல்லாத வரையில்..

மனிதன் நோயும் அறிய வில்லை ,,
சிசேரியனும் அறியாமல் பிறந்தது மழலை..

இன்றோ அனைத்தும் வர்த்தகம்..
வணிகம்..
அனுபவம்..

எங்கே போகுதோ உலகம்..

மேலும்

பணத்தை நோக்கி ......அருமை .... 01-Apr-2017 7:18 pm
ஃபாத்திமா ஷாஹுல் - ஃபாத்திமா ஷாஹுல் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Dec-2015 1:24 pm

இல்லை இல்லை பிதற்றி அலையும் கூட்டமே ..

உனக்கு செருப்புதான் இல்லை
உன் முன் இருப்பவனுக்கு காலே இல்லையடா ...

உனக்கு வளையலும் மோதிரமும்தான் இல்லை..
அதோ அங்கு நிற்பவனுக்கு கையே இல்லையடி

உனக்கு காதணி தான் இல்லை..
உன் பணக்கார தோழிக்கு காதணி இருந்தும் காது கேட்கவில்லையடி ..

உனக்கு கண் மைதான் இல்லை..
கூட்டத்தில் குழந்தைக்கு பார்வையே இல்லையடி ..

உனக்கு பிடித்த உணவுதான் இங்கில்லை
மக்களுக்கு உணவே இல்லையடா,,


உனக்கு மேலுள்ளவனின் வாழ்க்கையை பாராதே..
பொறாமையும் ஏமாற்றமுமே மிஞ்சும்..

உனக்கு கீழ் உள்ளவனின் நிலையை பாரடா ..
நீ எவ்வளவு உயரத்தில் இருக்கிறாய் என புரியும்..

மேலும்

தங்கள் கருத்துக்கு நன்றி சகோ.. 14-Dec-2015 6:35 pm
உண்மைதான் நட்பே!!இருக்கின்றவற்றை வைத்து இன்பமாய் வாழ்பவன் தான் மிகப்பெரிய செல்வன்.அழகான கவிதை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-Dec-2015 1:51 pm
ஃபாத்திமா ஷாஹுல் அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
04-Jan-2016 5:44 pm

உன்னைத் தேடி வருவதை
"மிதித்துவிட்டு"
தேடி செல்கிறாய்
" உன்னை தேடி வராததை "

தேடி வருவதை ஏற்று வாழடா
வாழ்க்கை சுகம் பெருமடா ....

கிடைக்காததை எண்ணி துன்புறுவதை விட
கிடைப்பதை வைத்து
சிறப்புற வாழ்வதே
சிறப்படா மூடா..

இதை அறியாமல்
தேடி தேடி
வாழ்க்கையை தொலைத்துவிட்டாய் ..
இனியாவது வாழ் ..

மேலும்

நன்றி...அம்மா.. 07-Jan-2016 5:33 pm
தேடி தேடி தொலைகின்றான் மனிதன் ,உண்மை , வாழ்த்துக்கள் பாத்திமா 07-Jan-2016 9:26 am
வாழக் கற்றுக் கொள்ள நல்ல அறிவுரை. அருமை. 06-Jan-2016 10:53 pm
ஊக்குவிப்பிற்கு நன்றி.. 05-Jan-2016 5:25 pm
ஃபாத்திமா ஷாஹுல் - அர்ஜுனன் ராமசாமி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Jan-2016 6:05 pm

என் உயிரை கூட
எடுத்துக் கொள்ளுங்கள்…..
என் குழந்தைகள்,
கணவனை விட்டுவிடுங்கள்
என போராடும் பெண்கள் மத்தியில்….

பிள்ளைகளை பார்,
மான மரியாதையை பார்,
உன் காலில் கூட விழுகிறேன்
என்று கணவன் கெஞ்ச,

எனக்கு எதுவும் வேண்டாம்
என் கள்ள காதலன் போதும்,
என மிடுக்காக செல்லும்
பெண்களை என்ன செய்வது?

காவல் துறையும் இதை
பார்த்து கொண்டிருக்கிறதே!
இது தான் பெண் சுதந்திரமா?

உலகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது
இறைவா! நீ
என்ன செய்து கொண்டிருக்கிறாய்?

மேலும்

நன்றி! 05-Jan-2016 7:26 am
விடையில்லாத விடுகதைகள் ஆனால் உலகம் வெகு விரையில் அழியப்போகிறது என்றே தென்படுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Jan-2016 10:47 pm
ஃபாத்திமா ஷாஹுல் - ஃபாத்திமா ஷாஹுல் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Dec-2015 12:56 pm

ஒருவனை மட்டும்
பார்த்து
நேசித்து
அவனுடன் மட்டுமே வாழ வேண்டும் என
சொல்லி வளர்த்த பெற்றோர்..
காதல்
என்றவுடன்
ஏனோ அவர்கள் பார்த்த
இரண்டாமவனை
திருமணம் செய்ய சொல்கிறார்கள்..

மேலும்

நன்றி சகோ.. 19-Dec-2015 9:50 pm
நல்லவனை மனது கொள்ள சொல்கின்றனர். இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Dec-2015 6:47 pm
ஃபாத்திமா ஷாஹுல் - ஃபாத்திமா ஷாஹுல் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Dec-2015 12:35 pm

என் தோழி நன்கு படிக்கும் பெண்..அனைத்திலும் முதல் நிலையில் உள்ள பெண்ணின் காதல் கணவன் வேலைக்கு மட்டும் செல்ல வேண்டாம்..என கூறுகிறான்...மற்றபடி அனைத்திலும் பொருந்துகிறது இருவருக்கும்..எவ்வாறு கூறினால் அவன் ஏற்பான்???வேலைக்கு செல்லலாம் என்பதை..உங்கள் கருத்து கூறுங்கள்...

மேலும்

நன்றி சகோ.. 19-Dec-2015 9:49 pm
பொதுவாக சில ஆண்கள் குடும்பத்திற்கு போதுமான வருமானம் இருக்கும் போது உண்மையான அன்பு கொண்டவர்கள் வேலைபளுவினை சுமப்பதை விரும்புவது இல்லை....... உண்மையில்..... அவர் பல நாட்கள் உண்மயான அன்பிற்கு ஏங்கியவர்....... உமது தோழியின் மூலமே அவர் தன் வாழ்வில் நிதானம் பெற்றவர்........ ஆகவே தான் பெற்ற நிதானத்தையும் + உமது தோழியின் அன்பினையும் மட்டுமே அவர் பெரிய வரமாய் கருதுகிறார்..... அவற்றை தன் மனைவி வேலைக்கு போகும் நிலையில் இழக்க நேரிடும் என்பதே அவரின் மன வருடல்..... இதுவும் இல்லை என்றால் உண்மையை வரவழைக்க ஒரு நாள் விட்டு ஒரு நாள் இரண்டு முறை உமது தோழியை... அவர் கணவரிடம் "என்னனு தெரியல வர வர வேலைக்கு போகணும் என்ற ஆர்வம் குறைந்து வருகிறது' என்று சொல்ல சொல்லுங்கள். அதற்கு அடுத்த வாரம் எதார்த்தமாக அவரின் கண்களைப் பார்த்து "ஆமா நீங்க ஏன் என்ன வேலைக்கு போகவேண்டாம்னு சொன்னிங்கன்னு என்று கேட்க்க சொல்லுங்கள் உண்மை தானாக வந்து விடும்... அன்பின் நல்வாழ்த்துக்கள்...... வாழ்க வளமுடன் 19-Dec-2015 7:40 pm
ம்ம் இருக்கலாம்..ஆனால் அப்படி ஏதும் இல்லை என்கிறார்..அவர்களுக்குள் இற்கும் அன்யோன்யம் அவ்வளவு ..ஆனால் இதனால் பிரச்சனை வருகிறது என்று சொல்லவும் முடி யாமல் மெல்லவும் முடியாமல் இருக்கிறார் 19-Dec-2015 5:15 pm
அப்போ நிச்சயமா அவர் மனதில் பெண்கள் வேலைக்கு போவதை பற்றிய எதோ ஒரு நெருடல் நீண்ட நாளாக இருக்கிறது என்று நினைக்கிறேன்...அதற்கான காரணத்தை முழுவதுமாக புரிந்துகொண்டால் மட்டுமே இதற்கான தீர்வு கிடைக்கும்.. 19-Dec-2015 4:37 pm
ஃபாத்திமா ஷாஹுல் - ஃபாத்திமா ஷாஹுல் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Dec-2015 1:24 pm

இல்லை இல்லை பிதற்றி அலையும் கூட்டமே ..

உனக்கு செருப்புதான் இல்லை
உன் முன் இருப்பவனுக்கு காலே இல்லையடா ...

உனக்கு வளையலும் மோதிரமும்தான் இல்லை..
அதோ அங்கு நிற்பவனுக்கு கையே இல்லையடி

உனக்கு காதணி தான் இல்லை..
உன் பணக்கார தோழிக்கு காதணி இருந்தும் காது கேட்கவில்லையடி ..

உனக்கு கண் மைதான் இல்லை..
கூட்டத்தில் குழந்தைக்கு பார்வையே இல்லையடி ..

உனக்கு பிடித்த உணவுதான் இங்கில்லை
மக்களுக்கு உணவே இல்லையடா,,


உனக்கு மேலுள்ளவனின் வாழ்க்கையை பாராதே..
பொறாமையும் ஏமாற்றமுமே மிஞ்சும்..

உனக்கு கீழ் உள்ளவனின் நிலையை பாரடா ..
நீ எவ்வளவு உயரத்தில் இருக்கிறாய் என புரியும்..

மேலும்

தங்கள் கருத்துக்கு நன்றி சகோ.. 14-Dec-2015 6:35 pm
உண்மைதான் நட்பே!!இருக்கின்றவற்றை வைத்து இன்பமாய் வாழ்பவன் தான் மிகப்பெரிய செல்வன்.அழகான கவிதை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-Dec-2015 1:51 pm
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (15)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
அ வேளாங்கண்ணி

அ வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (15)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
மேலே