அர்ஜுனன் ராமசாமி - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  அர்ஜுனன் ராமசாமி
இடம்:  சேலம்
பிறந்த தேதி :  22-May-1966
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Dec-2015
பார்த்தவர்கள்:  165
புள்ளி:  29

என் படைப்புகள்
அர்ஜுனன் ராமசாமி செய்திகள்
அர்ஜுனன் ராமசாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Feb-2016 5:22 pm

மனிதர்களே!
நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு
செல்வம் சேர்க்கவில்லை
என்றாலும் பரவாயில்லை,
பாவத்தை சேர்த்து வைக்காதீர்கள்!
சந்தர்ப்பம் கிடைக்கிறதே என்று
பாவம் செய்து சேர்த்த சொத்து,
தீயின் அருகில் உள்ள
வைக்கோல் போர்
சிறு காற்றில் சாம்பல் ஆவது போல்
உன் வம்சமே அழிந்துவிடும்!

மேலும்

ஆம் இது உண்மையே நட்பே ... தவறு என்று தெரிந்தும் மனிதர்கள் மீண்டும் மீண்டும் தவறு செய்கின்றன .... 14-Mar-2016 2:12 pm
அர்ஜுனன் ராமசாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jan-2016 6:14 pm

காளை மாட்டை தொட்டதில்லை,
ஒரு பிடி தீவனம் கொடுத்ததில்லை,
ஒரு முடக்கு தண்ணீர் கொடுத்ததில்லை,
இவர்கள் விலங்குகள் நல அமைப்பாம்!

தன் சுய விளம்பரத்திற்காக
பாமரன், விவசாயிகள் வயிற்றெரிச்சலை
கொட்டிக்கொள்பவர்கள்.

ஒரு நாளைக்கு 300, 400 செலவு செய்து
தான் உண்ணாவிட்டாலும்
தன் காளை வயிறார உண்ண செய்பவன்
தன் பிள்ளை போல் வளர்ப்பவன்
அதை வதைப்பானா?

மேடை ஏறி வாய் சவுடால் பேசி
தன் சுய விளம்பரம் தேடும் இவர்களுக்கு
பாரம்பரிய விளையாட்டான
ஜல்லிகட்டு, மஞ்சுவிரட்டு எப்படி தெரியும்?

அன்றாடம் வண்டியிலும் வயல்வெளியிலும்
வேளை வாங்குவது வதையல்ல,
வருடம் முழுவதும் வயிறு நிறைய கொடுத்து
கொழுக்க வைத்த

மேலும்

படைப்பு பல கோணத்தில் சிந்தை தருகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-Jan-2016 9:27 pm
அர்ஜுனன் ராமசாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jan-2016 6:18 pm

குழந்தை பருவத்தில் ஏதும் புரியா
மழலை நிலையில்,
எப்போது பசிக்கும் என அறிந்து
பால் ஊட்டிய பெற்றோருக்கு,

தவழ்ந்து நிற்கும் வயதில்
கை பிடித்து நடக்க வைத்த
பெற்றோருக்கு,

தன் சௌகரியம் தவிர்த்து
குழந்தை நலன் பார்த்து
கண் விழித்து காத்த பெற்றோருக்கு,

எந்த பள்ளியில் சேர்த்தால்
நல்லறிவு, நல்மதிப்பெண் பெறுவீர்கள்
என்று, தன் உடல் வருத்தி
பொருள் சேர்த்து
பள்ளி சேர்த்த பெற்றோருக்கு,

எந்த கல்லூரியில் சேர்த்தால்
உடன் பணி என்று அறிந்து,
மதிப்பெண் குறைந்திருந்தாலும்
பல லகரம் கொடுத்து
நல் கல்லூரி சேர்க்கும்
பெற்றோருக்கு,

எப்பாடு பட்டாவது
நல் பணி பெற்று தரும்
பெற்றோருக்கு,

நல்

மேலும்

இது தான் இயற்கையின் விதி என்று சொல்வதை போல் காலம் காட்சிகள் தருகிறது அல்லவா இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Jan-2016 12:30 am
அர்ஜுனன் ராமசாமி - அர்ஜுனன் ராமசாமி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Jan-2016 6:05 pm

என் உயிரை கூட
எடுத்துக் கொள்ளுங்கள்…..
என் குழந்தைகள்,
கணவனை விட்டுவிடுங்கள்
என போராடும் பெண்கள் மத்தியில்….

பிள்ளைகளை பார்,
மான மரியாதையை பார்,
உன் காலில் கூட விழுகிறேன்
என்று கணவன் கெஞ்ச,

எனக்கு எதுவும் வேண்டாம்
என் கள்ள காதலன் போதும்,
என மிடுக்காக செல்லும்
பெண்களை என்ன செய்வது?

காவல் துறையும் இதை
பார்த்து கொண்டிருக்கிறதே!
இது தான் பெண் சுதந்திரமா?

உலகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது
இறைவா! நீ
என்ன செய்து கொண்டிருக்கிறாய்?

மேலும்

நன்றி! 05-Jan-2016 7:26 am
விடையில்லாத விடுகதைகள் ஆனால் உலகம் வெகு விரையில் அழியப்போகிறது என்றே தென்படுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Jan-2016 10:47 pm
அர்ஜுனன் ராமசாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jan-2016 6:05 pm

என் உயிரை கூட
எடுத்துக் கொள்ளுங்கள்…..
என் குழந்தைகள்,
கணவனை விட்டுவிடுங்கள்
என போராடும் பெண்கள் மத்தியில்….

பிள்ளைகளை பார்,
மான மரியாதையை பார்,
உன் காலில் கூட விழுகிறேன்
என்று கணவன் கெஞ்ச,

எனக்கு எதுவும் வேண்டாம்
என் கள்ள காதலன் போதும்,
என மிடுக்காக செல்லும்
பெண்களை என்ன செய்வது?

காவல் துறையும் இதை
பார்த்து கொண்டிருக்கிறதே!
இது தான் பெண் சுதந்திரமா?

உலகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது
இறைவா! நீ
என்ன செய்து கொண்டிருக்கிறாய்?

மேலும்

நன்றி! 05-Jan-2016 7:26 am
விடையில்லாத விடுகதைகள் ஆனால் உலகம் வெகு விரையில் அழியப்போகிறது என்றே தென்படுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Jan-2016 10:47 pm
அர்ஜுனன் ராமசாமி - அர்ஜுனன் ராமசாமி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Dec-2015 4:40 pm

நல்லுடை இல்லாமல்
அங்கும் இங்கும் துவாரம் கொண்ட
கந்தலுடை அணிகின்றாள்,
தன்னுடைய மானத்தை மறைக்க
ஏழை பெண்!

ஆயிரக்கணக்கில் பணம்
போட்டு, தன் அங்க
அழகு காட்ட, டிசைன்
என்ற பெயரில்
அங்கும் இங்கும் கிழிசல்
போல் அணிகின்றாள்,
பணக்கார சீமாட்டி மங்கை!

மேலும்

நன்றி! இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்! 01-Jan-2016 7:03 am
நன்றி! இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்! 01-Jan-2016 7:03 am
ஆடைகளின் முக்கியத்துவம் ஏழைகளுக்கு தான் தெரியும் 01-Jan-2016 3:44 am
இல்லாதவன் மானம் காக்கிறான் இருப்பவன் மானத்தை விலைபேசி விற்கிறான் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் எனது நெஞ்சம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்களைக் காணிக்கையாக்குகின்றேன்! 01-Jan-2016 1:19 am
அர்ஜுனன் ராமசாமி - அர்ஜுனன் ராமசாமி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Dec-2015 4:03 pm

பெற்றோரின் திறமை,
பிள்ளைகள் வளரும் ஒழுக்கத்திலே!
ஆசிரியரின் திறமை,
மாணவன் வாங்கும் மதிப்பெண்ணிலே!
விவசாயியின் திறமை,
அவன் வயலில் விளையும் விளைச்சலிலே!
மருத்துவரின் திறமை,
அவரிடம் வரும் நோயாளியின் சுகத்திலே!
மாணவனின் திறமை,
அவன் ஒழுக்கம், மதிப்பெண்ணிலே!
..................................................................
..................................................................
..................................................................
ஒவ்வொருவரின் திறமையும்,
அவர்கள்
உருவாக்கும் மற்றவர் செயல

மேலும்

நன்றி! 31-Dec-2015 6:12 am
நன்றி! 31-Dec-2015 6:12 am
அனைத்தும் நிதர்சனம் இன்னும் இது போல் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-Dec-2015 12:01 am
இறுதியில் கவி நோக்கம் தெளிவாய் எழுகிறது ..... வாழ்த்துகள் தோழரே தொடருங்கள் ... 30-Dec-2015 6:40 pm
அர்ஜுனன் ராமசாமி - அர்ஜுனன் ராமசாமி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Dec-2015 3:12 pm

பெற்றோர்களே! உறவுகளே!
மற்றும் பள்ளி, கல்லூரி பயிற்றுனர்களே!
பெற்ற பெண் குழந்தைகளை
சாதனைக்கு தயாராக்குங்கள்,
வேதனைக்கு வழிகாட்டாதீர்கள்,
என்னிரண்டு வயதிலிருந்தே,
சரியாக படித்தால் காலேஜ்
இல்லையேல் மேரேஜ்
என்று தவறான வழி தேடுகிறீர்களே!

சுற்றமும், பருவமடைந்தப்பின்
படிப்பு எதர்க்கு என்று தூபம் வேறு,
ஏன்?
பெண்குழந்தைகளுக்கு கட்டுப்பாடு கிடையாதா?
தற்காப்பு திடம் இல்லையா?
சாதிக்க முடியாதா?
வெற்றியின் உச்சத்தை தொட முடியாதா?

பல பெண்கள், மன வலிமையோடு
பல வெற்றிகளை குவித்துள்ளார்கள்,
மூவாறு வயதிலிருந்தே,
தேனாறாக அவள் காதில்
உயர் பதவிகளைச் சொல்லி
மன உறுதியை விருட்சமாக்குங்கள்,
அதில

மேலும்

நன்றி நண்பரே! 19-Dec-2015 9:54 pm
அற்புதமான படைப்பு பெண்ணின் உரிமைக்காய் குரல் கொடுக்கும் எழுத்தின் வீரம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Dec-2015 9:49 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

நிஷாந்த்

நிஷாந்த்

வேலூர்
ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு
வித்யா

வித்யா

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (4)

ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு
வித்யா

வித்யா

சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (4)

வித்யா

வித்யா

சென்னை
ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு
மேலே